பிறட் ஒட்ச்

பிறட் ஒட்ச் (Brad Hodge, பி: டிசம்பர் 29, 1971 விக்டோரியா அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர ஓவ்-சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார்.

பிறட் ஒட்ச்
ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
உயரம் 1.78 m (5 ft 10 in)
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 394) 17 நவம்பர், 2005:  மேற்கிந்தியத்தீவுகள்
கடைசித் தேர்வு 22 மே, 2008:  மேற்கிந்தியத்தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 154) 3 டிசம்பர், 2005:  நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 17 அக்டோபர், 2007:   இந்தியா
சட்டை இல. 17
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1993–2012 Victoria
2005–2011 Lancashire
2003–2004 Leicestershire
2002 Durham
2008–2010 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2011 கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா
2011–2012 Melbourne Renegades
2012– Barisal Burners
தரவுகள்
தேஒ.பமு.துப.அ
ஆட்டங்கள் 6 25 223[1] 251
ஓட்டங்கள் 503 786 18,009 9,127
துடுப்பாட்ட சராசரி 55.88 34.48 54.89 43.25
100கள்/50கள் 1/2 1/3 51/64 29/38
அதிகூடியது 203* 123* 302* 164
பந்துவீச்சுகள் 12 66 5,583 1,734
விக்கெட்டுகள் 0 1 74 40
பந்துவீச்சு சராசரி 51.00 41.70 38.85
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0 1
10 விக்/ஆட்டம் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/8 1/17 4/17 5/28
பிடிகள்/ஸ்டம்புகள் 9/– 16/– 127/– 93/–

24 ஜனவரி, 2012 தரவுப்படி மூலம்: Cricinfo

மேற்கோள்கள்

  1. Cricinfo-Brad Hodge
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.