நியூசிலாந்து துடுப்பாட்ட அணி
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி (Newzealand cricket team) நியூசிலாந்து நாட்டைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இவ்வணி Black Caps என்றும் அழைக்கப்படுகின்றது. இது நியூசிலாந்துக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
![]() | |||||||||||||||||
விளையாட்டுப் பெயர்(கள்) | பிளாக் கேப்ஸ், கிவி | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சார்பு | நியூசிலாந்து துடுப்பாட்ட சங்கம் | ||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||
தலைவர் | கேன் வில்லியம்சன் | ||||||||||||||||
பயிற்றுநர் | கேரி ஸ்டெட் | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
தேர்வு நிலை | 1930 | ||||||||||||||||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||||||
ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1926) | ||||||||||||||||
ஐசிசி மண்டலம் | ஐ சி சி கிழக்கு ஆசியா | ||||||||||||||||
| |||||||||||||||||
தேர்வுகள் | |||||||||||||||||
முதல் தேர்வு | எ ![]() | ||||||||||||||||
கடைசித் தேர்வு | எ ![]() | ||||||||||||||||
| |||||||||||||||||
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் | |||||||||||||||||
முதலாவது பஒநா | எ ![]() | ||||||||||||||||
கடைசி பஒநா | எ ![]() | ||||||||||||||||
| |||||||||||||||||
உலகக்கிண்ணப் போட்டிகள் | 11 (முதலாவது 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இல்) | ||||||||||||||||
சிறந்த பெறுபேறு | 2015 2 ஆவது (து உ கி) | ||||||||||||||||
பன்னாட்டு இருபது20கள் | |||||||||||||||||
முதலாவது ப20இ | எ ![]() | ||||||||||||||||
கடைசி ப20இ | எ ![]() | ||||||||||||||||
| |||||||||||||||||
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2007 ஐ சி சி உலக இருபது20) | ||||||||||||||||
சிறந்த பெறுபேறு | அரையிறுதி 2007, 2016 ஐ சி சி உலக இருபது20 | ||||||||||||||||
| |||||||||||||||||
இற்றை: 8 June 2019 |
இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1929-30களில் நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் விளையாடியது. முதலாவது டெஸ்ட் வெற்றியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1955-56இல் விளையாடிப் பெற்றது. முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1972-73களில் விளையாடியது.
சான்றுகள்
- "ICC Rankings".
- "Test matches - Team records". ESPNcricinfo.
- "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
- "ODI matches - Team records". ESPNcricinfo.
- "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
- "T20I matches - Team records". ESPNcricinfo.
- "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.