மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் (Mahinda Rajapaksa International Cricket Stadium) இலங்கையின் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டுள்ள ஓர் புதிய துடுப்பாட்ட அரங்கமாகும். இது 2011 உலகக்கிண்ணப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 35000 ஆகும்..[1][2][3]
அம்பாந்தோட்டை | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | சூரியவெவ, அம்பாந்தோட்டை மாவட்டம், தென் மாகாணம் |
உருவாக்கம் | 2010 |
இருக்கைகள் | 35,000 |
உரிமையாளர் | இலங்கை துடுப்பாட்ட வாரியம் |
இயக்குநர் | இலங்கை துடுப்பாட்ட வாரியம் |
குத்தகையாளர் | 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் |
பன்னாட்டுத் தகவல் | |
As of 24 அக்டோபர் 2010 Source: Cricinfo |
மேற்கோள்கள்
- How Sri Lanka venues were chosen Cricinfo. Retrieved on 6 June, 2010
- ICC happy with state of progress of Sri Lanka venues Cricinfo. Retrieved on 6 June, 2010
- Sri Lanka World Cup venues on track - ICC Cricinfo. Retrieved on 6 June, 2010
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.