தென் மாகாணம், இலங்கை

தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.

தெற்கு மாகாணம்
கொடி சின்னம்
தெற்கு மாகாணதின் அமைவிடம்
தெற்கு மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் காலி
மாவட்டங்கள் 3 மாவட்டங்கள்
காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம், அம்பாந்தோட்டை மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
2278271 (3வது) (2001)
410.94 (3வது)
பரப்பளவு
 -  மொத்தம் 5,544 ச.கி.மீ (2,140.6 ச.மை)
 -  நீர் (%) 2.9
வலைத்தளம் தென் மாகாணம்

மாவட்டங்கள்

தென் மாகாணத்தின் மாவட்டங்கள்
தென் மாகாணத்தின் நிர்வாக அலகுகள்
மாவட்டம் பரப்பளவு மக்கட்டொகை
காலி 1,652 km2 (638 sq mi) 1,075,000
அம்பாந்தோட்டை 2,609 km2 (1,007 sq mi) 596,617
மாத்தறை 1,283 km2 (495 sq mi) 831,000


முக்கிய விபரங்கள்

சனத்தொகைஎண்ணிக்கைநூ.வீதம்
மொத்தம்2,277,145100%
சிங்களவர்2,161,22494.9%
இலங்கைத் தமிழர்18,3440.8%
இந்தியத் தமிழர்25,7791.1%
முஸ்லிம்கள்63,2302.8%
பிறர்8,5680.38%
பரப்பளவு
மொத்தம்5,544 ச.கிமீ
நிலப்பரப்பு5,383 ச.கிமீ
நீர்நிலைகள்161 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர்xxxx
உறுப்பினர் எண்ணிக்கைxxxx
நகராக்கம்
நகர்xxxxxx%
கிராமம்xxxxxx%

பின்வருவனவற்றையும் பார்க்கவும்


சகோதர மாகாணங்கள்

  • ஹைனான் மாகாணம், சீனா[1][2]

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்



இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.