வடமேல் மாகாணம், இலங்கை

இலங்கையின் மாகாணப் பிரிவுகளில் ஒன்றான வடமேல் மாகாணம் குருநாகல், புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. வட மாகாணத்துக்கும், மேல் மாகாணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கடற்கரையை அண்டி அமைந்துள்ள இது, மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.

சனத்தொகைஎண்ணிக்கைநூ.வீதம்
மொத்தம்2,157,711100%
சிங்களவர்1,852,75685.9%
இலங்கைத் தமிழர்65,6803.0%
இந்தியத் தமிழர்4,8930.2%
முஸ்லீம்கள்229,64210.6%
பிறர்4,7400.2%
பரப்பளவு
மொத்தம்7,888 ச.கிமீ
நிலப்பரப்பு7,506 ச.கிமீ
நீர்நிலைகள்382 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர்xxxx
உறுப்பினர் எண்ணிக்கைxxxx
நகராக்கம்
நகர்xxxxxx%
கிராமம்xxxxxx%
வடமேற்கு மாகாணம்
கொடி சின்னம்
வடமேற்கு மாகாணதின் அமைவிடம்
வடமேற்கு மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் குருநாகலை
மாவட்டங்கள் 2 மாவட்டங்கள்
குருநாகல் மாவட்டம், புத்தளம் மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
2169892 (4வது) (2001)
275.09 (5வது)
பரப்பளவு
 -  மொத்தம் 7,888 ச.கி.மீ (3,045.6 ச.மை)
 -  நீர் (%) 4.84
வலைத்தளம் மாகாணசபைகள்

பின்வருவனவற்றையும் பார்க்கவும்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.