வடமத்திய மாகாணம், இலங்கை

வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வட மத்திய மாகாணம்
கொடி சின்னம்
வட மத்திய மாகாணதின் அமைவிடம்
வட மத்திய மாகாணத்தின் அமைவிடம்
தலைநகரம் அனுராதபுரம்
மாவட்டங்கள் 2 மாவட்டங்கள்
அனுராதபுரம் மாவட்டம், பொலன்னறுவை மாவட்டம்
மக்கள்தொகை
 - மக்களடர்த்தி
1104677 (8வது) (2001)
105.49 (9வது)
பரப்பளவு
 -  மொத்தம் 10,472 ச.கி.மீ (4,043.3 ச.மை)
 -  நீர் (%) 6.98
வலைத்தளம் வட மத்திய மாகாணம்


சனத்தொகைஎண்ணிக்கைநூ.வீதம்
மொத்தம்1,105,663100%
சிங்களவர்1,002,00991%
இலங்கைத் தமிழர்122491.1%
இந்தியத் தமிழர்6640.1%
முஸ்லீம்கள்88,7758.0%
பிறர்1,966xx%
பரப்பளவு
மொத்தம்10,472 ச.கிமீ
நிலப்பரப்பு9,741 ச.கிமீ
நீர்நிலைகள்731 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர்xxxx
உறுப்பினர் எண்ணிக்கைxxxx
நகராக்கம்
நகர்xxxxxx%
கிராமம்xxxxxx%

பின்வருவனவற்றையும் பார்க்கவும்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.