காலி மாவட்டம்
காலி மாவட்டம் (Galle district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது தென் மாகாணத்தில் அமைந்துள்ளது. காலி நகரம் இதன் தலைநகரமாகும். காலி மாவட்டம் 10 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 896 கிராமசேவகர் பிரிவுகளையும் 18 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
காலி மாவட்டம் | |
![]() காலி மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | தென் மாகாணம் |
தலைநகரம் | காலி |
மக்கள்தொகை(2001) | 990539 |
பரப்பளவு (நீர் %) | 1652 (2%) |
மக்களடர்த்தி | 613 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 1 |
நகரசபைகள் | 2 |
பிரதேச சபைகள் | 15 |
பாராளுமன்ற தொகுதிகள் | 10 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
18 |
வார்டுகள் | 37 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ![]() | |
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.