மாத்தறை

மாத்தறை இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாத்தறை மாவட்டத்தின் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். இது இலங்கையின் தென் கரையோரத்தில் கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.பிரதானமாக சிங்கள மக்கள் அதிகமாகக் காணப்படுவதுடன் முஸ்லீம் குடியேற்றங்களும் காணப்படுகின்றன.

மாத்தறை
මාතර
மாநகரம்
மாத்தறை புகையிரத நிலையம்
நாடுஇலங்கை
மாகாணம்தென் மாகாணம்
அரசு
  வகைமாநகரசபை
  மேயர்Sosindra Handunge
பரப்பளவு
  நகர்ப்புறம்13
ஏற்றம்2
மக்கள்தொகை (2011)
  மாநகரம்68,244
  அடர்த்தி5,841
இனங்கள்Matarians
நேர வலயம்Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)
Postal code81xxx
தொலைபேசி குறியீடு041
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.