கண்டி

கண்டி ((ஒலிப்பு ) (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.[1] இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும்.[2] நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது.[3] புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது.[4] இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.

கண்டி
මහ නුවර
நகர்
கண்டி ஆறு, நகர மத்தியில்
அடைபெயர்(கள்): நுவாரா, செங்கடகலபுரம்
குறிக்கோளுரை: "Loyal and Free"
கண்டி
இலங்கையில் கண்டியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°17′47″N 80°38′6″E
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
நகரத்தந்தைகண்டி
பிரதேச செயலாளர்கண்டி Kandy பிரதேச செயலாளர்
Senkadagalapura14ம் நூற்றாண்டு
கண்டி மாநகர சபை1865
நிர்மாணித்தவர்மூன்றாம் விக்கிரமபாகு
அரசு
  வகைமாநகர சபை
  Bodyகண்டி மாநகர சபை
  நகரத்தந்தைமகென் ரத்வத்தை
பரப்பளவு
  மொத்தம்27
ஏற்றம்500
மக்கள்தொகை (2011)
  மொத்தம்125
  அடர்த்தி4,591
இனங்கள்கண்டியர்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்www.kandywhc.org

கண்டி நகரம், கண்டி இராச்சியத்தின் அரச குலமான கண்டி நாயக்கர்களின் தலைநகரமாக விளங்கியது.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Kandy
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
தினசரி சராசரி °C (°F) 23.4
(74.1)
24.2
(75.6)
25.6
(78.1)
26.1
(79)
25.7
(78.3)
24.8
(76.6)
24.5
(76.1)
24.4
(75.9)
24.3
(75.7)
24.4
(75.9)
24.2
(75.6)
23.7
(74.7)
24.7
(76.5)
பொழிவு mm (inches) 79
(3.11)
74
(2.91)
71
(2.8)
188
(7.4)
144
(5.67)
132
(5.2)
128
(5.04)
113
(4.45)
155
(6.1)
264
(10.39)
296
(11.65)
196
(7.72)
1,840
(72.44)
சராசரி மழை நாட்கள் 6 5 8 14 11 15 14 13 13 17 16 14 146
Source #1: [5][6]
Source #2: [7]

மக்கள்

கண்டி சிங்களவர்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் ஓரளவிற்கு வாழ்கிறார்கள்.

மக்கள் தொகை(2007)
சனத்தொகை சதவிகிதம்
சிங்களவர்
 
70.48%
இலங்கை மூர்கள்
 
13.93%
இலங்கைத் தமிழர்
 
8.57%
இந்தியத் தமிழர்
 
4.77%
ஏனையோர்
 
2.26%
மக்கள்சனத்தொகைமொத்தத்தின் சதவிகிதம்
சிங்களவர்77,56070.48
இலங்கை மூர்கள்15,32613.93
இலங்கைத் தமிழர்9,4278.57
இந்தியத் தமிழர்5,2454.77
ஏனையோர்2,4892.26
Total110,049100

மூலம்:statistics.gov.lk

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "மத்திய மாகாணம் - ஓர் அறிமுகம் (ஆங்கில மொழியில்)". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  2. "மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், தகவற் பக்கம் (ஆங்கில மொழியில்)". பிசினசு திரெட்டரி. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  3. "கண்டி". இலங்கை தேயிலை சபை (சூன் 8, 2012). பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  4. "மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  5. Temperature Kandy - climate Kandy Sri Lanka (Inside) - weather Kandy
  6. World Climate: N07E080 - Weather history for travel real estate and education
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.