நகரம்

நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனிதக் குடியிருப்பு ஆகும். நகரம் என்பதற்குச் சரியான வரைவிலக்கணம் கிடையாது. வெவ்வேறு நாடுகளில் இதற்கு வெவ்வேறு வகையான வரைவிலக்கணங்கள் கொடுக்கப்படுகின்றன.

நகரம்

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.