நீர்கொழும்பு

நீர்கொழும்பு என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது மீகமுவ என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நீர்கொழும்பு
மாநகரம்
அடைபெயர்(கள்): Punchi Romaya (Little Rome), Meepura
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கம்பகா
பிரதேச செயலகம்நீர்கொழும்பு
அரசு
  வகைMunicipal Council
  MayorAnthony Jayaweera
பரப்பளவு
  நகர்ப்புறம்30.58
  Metro34.12
ஏற்றம்2
மக்கள்தொகை (2001 census)
  மாநகரம்128
  அடர்த்தி4,958
  பெருநகர்165
இனங்கள்Negombians
நேர வலயம்நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு11500
தொலைபேசி குறியீடு031

நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்கள் இதற்கு அடுத்தாக பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக இந்துக்களும் உள்ளனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.