ஆசியக் கிண்ணம் 2008
2008 ஆசியக் கிண்ணம் (2008 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, ஹொங்கொங், பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இதுவாகும். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
![]() | |
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் வட்டச் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | ![]() |
பங்குபெற்றோர் | 6 |
மொத்த போட்டிகள் | 13 |
தொடர் நாயகன் | அஜந்தா மென்டிஸ் |
அதிக ஓட்டங்கள் | சனத் ஜெயசூரிய 378 |
அதிக வீழ்த்தல்கள் | அஜந்தா மென்டிஸ் 17 |
முதற் கட்டம்
பிரிவு A
அணி | ஆ | வெ | தோ | T | NR | NRR | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|
![]() |
2 | 2 | 0 | 0 | 0 | +2.730 | 4 |
![]() |
2 | 1 | 1 | 0 | 0 | -0.350 | 2 |
![]() |
2 | 0 | 2 | 0 | 0 | -2.380 | 0 |
எ |
||
முகமது அஷ்ராபுல் 109 (126) சாகிட் ஷா 3/49 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
||
எ |
||
பிரிவு B
அணி | போ | வெ | தோ | T | NR | NRR | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|
![]() |
2 | 2 | 0 | 0 | 0 | +3.190 | 4 |
![]() |
2 | 1 | 1 | 0 | 0 | +1.170 | 2 |
![]() |
2 | 0 | 2 | 0 | 0 | -4.110 | 0 |
எ |
||
சயீன் அப்பாஸ் 26(retired hurt) (54) ராவ் இப்திக்கார் அஞ்சும் 2/18 (6 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
||
எ |
||
சொகாயிப் மலீக் 125 (119) ஆர். பி. சிங் 1/44 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
விரேந்தர் சேவாக் 119 (95) இப்திக்கார் அஞ்சும் 2/61 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
சுப்பர் 4
அணி | போ | வெ | தோ | T | NR | NRR | BP | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
3 | 2 | 1 | 0 | 0 | +1.363 | 2 | 6 |
![]() |
3 | 2 | 1 | 0 | 0 | +0.250 | 2 | 6 |
![]() |
3 | 2 | 1 | 0 | 0 | +0.924 | 0 | 4 |
![]() |
3 | 0 | 3 | 0 | 0 | -2.665 | 0 | 0 |
எ |
||
எ |
||
எ |
||
எ |
||
எ |
||
சமார கப்புகெதர 75(78) இஷான்ட் சர்மா 2/55 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
இறுதிச் சுற்று
எ |
||
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.