மகெல உடவத்தை

மகெல லக்மால் உடவத்த (Mahela Lakmal Udawtte, பிறப்பு: சூலை 19 1986), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2004-2005 இல் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

மகெல உடவத்தை

இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் மகெல லக்மால் உடவத்த
பிறப்பு 19 சூலை 1986 (1986-07-19)
கொழும்பு, இலங்கை
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடது கை
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி ஏப்ரல் 10, 2008:  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 28, 2008:   சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20
ஆட்டங்கள் 9 59 73 29
ஓட்டங்கள் 257 3,105 2,379 427
துடுப்பாட்ட சராசரி 28.55 31.05 33.98 16.42
100கள்/50கள் 0/2 3/20 3/14 0/2
அதிக ஓட்டங்கள் 73 168 161 51*
பந்து வீச்சுகள் 210 42 37
இலக்குகள் 5 1 2
பந்துவீச்சு சராசரி 28.80 31.00 19.50
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/31 1/24 2/17
பிடிகள்/ஸ்டம்புகள் 0/ 31/ 18/ 7/

டிசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.