டொம் மூடி

தோமஸ் மேசன் மூடி(பிறப்பு:அக்டோபர் 2, 1965 அடிலேட்), ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்பு மட்டையாளரும் தற்போதைய இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனரும் ஆவார்.

டொம் மூடி

ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் தாமஸ் மேசன் மூடி
பட்டப்பெயர் 2 அக்டோபர் 1965 (1965-10-02)
உயரம் 2.01 m (6 ft 7 in)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 348) 24-28 நவம்பர், 1989:  நியூசிலாந்து
கடைசித் தேர்வு 8-13 செப்டம்பர், 1992:  இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 98) 9 அக்டோபர், 1987:  இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 24 அக்டோபர், 1999:   சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1985–2001 Western Warriors
1990 Warwickshire
1991–1999 Worcestershire
தரவுகள்
தேஒ.ப
ஆட்டங்கள் 8 76
ஓட்டங்கள் 456 1211
துடுப்பாட்ட சராசரி 32.57 23.28
100கள்/50கள் 2/3 0/10
அதியுயர் புள்ளி 106 89
பந்து பரிமாற்றங்கள் 72 466.1
விக்கெட்டுகள் 2 52
பந்துவீச்சு சராசரி 73.50 38.73
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/17 3/25
பிடிகள்/ஸ்டம்புகள் 9/0 21/0

16 மே, 2005 தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.