கொசோவோ

கொசோவோ (Kosovo, அல்பேனிய மொழி: Kosova அல்லது Kosovë, சேர்பிய மொழி: Косово, Kosovo) சேர்பியாவிடம் இருந்து பெப்ரவரி 17, 2008 இல் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. 1999 முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.

Republic of Kosovo
கொசோவோ குடியரசு
Republika e Kosovës
Република Косово / Republika Kosovo
கொடி சின்னம்
ஐரோப்பாவில் கொசோவோவின் அமைவு
ஐரோப்பாவில் கொசோவோவின் அமைவு
தலைநகரம்பிரிஸ்டினா
42°40′N 21°10′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) அல்பேனிய மொழி, செர்பிய மொழி
பிராந்திய மொழிகள் துருக்கி, கொரானி, ரொமானி, பொஸ்னிய மொழி
இனக் குழு (2007) 92% அல்பேனியர்கள்
  5.3% சேர்பியர்கள்
  2.7% வேறு[1]
மக்கள் கொசொவாரியர், கொசொவானியர்
அரசாங்கம் இடைக்கால அரசு1
   செயலாளர்-நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி
ஜோக்கிம் ரூக்கர்
   சனாதிபதி ஃபாட்மீர் சேஜ்டியூ
   தலைமை அமைச்சர் ஹஷீம் தாச்சி
விடுதலை2 சேர்பியாவிடம் இருந்து
   அறிவிப்பு பெப்ரவரி 17, 2008 
பரப்பு
   மொத்தம் 10,887 கிமீ2
4,203 சதுர மைல்
   நீர் (%) n/a
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 2.2 மில்லியன்
   அடர்த்தி 220/km2
500/sq mi
நாணயம் யூரோ (€)3 (EUR)
நேர வலயம் CET (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) CEST (ஒ.அ.நே+2)
இணையக் குறி எதுவும் இல்லை
1. கொசோவோவுக்கான ஐநாவின் இடைக்கால நிர்வாகம்
3. சேர்பிய டினார் சில இடங்களில் பாவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.