பிரிஸ்டினா
பிரிஸ்டினா (ஆங்கிலம்:Pristina, அல்பேனிய: Prishtinë, செர்பிய: Приштина or Priština, துருக்கியம்: Priştine), கொசோவோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரிஸ்டினா எனும் பெயருடைய மாநகரம் மற்றும் நகரம் ஆகியவற்றின் நிர்வாக மையமும் ஆகும்.
பிரிஸ்டினா | |
---|---|
மாநகரம் மற்றும் நகரம் | |
Pristina Prishtina / Prishtinë Приштина / Priština | |
நாடு | கொசோவோ |
மாவட்டம் | பிரிஸ்டினா மாவட்டம் |
பரப்பளவு | |
• மாநகரம் மற்றும் நகரம் | 854 |
ஏற்றம் | 652 |
மக்கள்தொகை (2011) | |
• மாநகரம் மற்றும் நகரம் | 198 |
• அடர்த்தி | 230 |
• பெருநகர் | 465 |
நேர வலயம் | ம.ஐ.நே (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | ம.ஐ.கோ.நே (ஒசநே+2) |
தொலைபேசி குறியீடு | +381 38 |
இணையதளம் | Municipality of Pristina (அல்பேனிய மொழி) |
2011 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளின் படி இதன் மக்கட்டொகை 198,000[1] ஆகும். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நகரில் பொஸ்னியர்கள், ரோமாக்கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர்களும் வசிக்கின்றனர். இது நாட்டின் நிர்வாக, கல்வி, கலாச்சார மையமாக விளங்குகின்றது.
மேற்கோள்கள்
- Official gov't census: http://esk.rks-gov.net/rekos2011/repository/docs/REKOS%20LEAFLET%20ALB%20FINAL.pdf
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.