மல்டோவிய லியு

மல்டோவிய லியு (மல்டோவிய மொழி: leu moldovenesc ; சின்னம்: leu; குறியீடு: MDL) மல்டோவா நாட்டின் நாணயம். லியு என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். ரொமேனியா நாட்டின் நாணயமும் லியு என்றே அழைக்கப்படுகிறது. 1993 வரை மல்டோவா ரொமேனிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததே இதற்கு காரணம். சுதந்திரம் பெரும்வரை ரொமேனிய லியுவே மல்டோவாவின் நாணயமுறையாக இருந்தது. லியுவின் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பானி உள்ளன.

மல்டோவிய லியு
leu moldovenesc (மல்டோவிய மொழி) (உரோமேனியம்)
ஐ.எசு.ஓ 4217
குறிMDL
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100பான்
பன்மைlei
பான்பானி
வங்கிப் பணமுறிகள்1, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000 லெய்
Coins1, 5, 10, 25, 50 பானி
மக்கள்தொகையியல்
User(s)மல்டோவா
Issuance
நடுவண் வங்கிமல்டோவிய தேசிய வங்கி
Websitewww.bnm.md
Valuation
Inflation7.5%
SourceThe World Factbook, 2008 கணிப்பு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.