சுவிசு பிராங்க்

பிராங்க் (சின்னம்: CHF; குறியீடு: CHF) சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ. ஒ) தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது.

சுவிசு பிராங்க்
Schweizer Franken (செருமன் மொழி)
franc suisse (பிரெஞ்சு)
franco svizzero (இத்தாலியம்)
franc svizzer (ரோமான்ஷ்)
சுவிஸ் வங்கித்தாள்கள்சுவிஸ் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிCHF
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
பன்மைபிராங்கென்(செருமன் மொழி)
பிராங்க்ஸ்(பிரெஞ்சு)
பிராங்கி(இத்தாலியம்)
பிராங்க்ஸ்(ரோமான்ஷ்)
ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம்கள் (பிரெஞ்சு)
சென்டெசிமி (இத்தாலியம்)
ராபிஸ்(ரோமான்ஷ்)
குறியீடுCHF, SFr. (பழைய)
வேறுபெயர்ஸ்டட்ஸ், ஸ்டேய், எயர், ஷ்னாக்(5 CHF நாணயம் Coin), பாலே, தூனே
வங்கிப் பணமுறிகள்10, 20, 50, 100, 200 & 1000 பிராங்க்
Coins5, 10 & 20 சென்டைம்கள், 1/2, 1, 2 & 5 பிராங்க்
மக்கள்தொகையியல்
User(s) சுவிட்சர்லாந்து
லீக்டன்ஸ்டைன்
காம்பியோன் டி இடாலியா (இத்தாலி)
Issuance
நடுவண் வங்கிசுவிஸ் தேசிய வங்கி
Websitewww.snb.ch
Printerஓரல் ஃபுசிலி ஆர்ட்ஸ் கிராபிக்யூஸ் (சூரிக்)
Mintசுவிஸ் நாணயசாலை
Websitewww.swissmint.ch/en-homepage.homepage.html
Valuation
Inflation-0.5% (2009)
Source(de) Statistik Schweiz

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.