அக்ரோத்திரியும் டெகேலியாவும்
அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குரிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்ரசுக்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடுத்தப் போது, இவ்விரண்டு தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.
அக்ரோத்திரியும் டெகேலியாவும் (மேற்கு மற்றும் கிழக்கு) முடிக்குரிய தளப்பகுதிகள் |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண்: "இராணியை கடவுள் காப்பாராக" | ||||||
![]() Akrotiri and Dhekelia (Occupied area_km2s) Sovereign Base area_km2s indicated in pink. Akrotiri and Dhekelia (Occupied area_km2s) Sovereign Base area_km2s indicated in pink.
|
||||||
தலைநகரம் | Episkopi Cantonment | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், கிரேக்கம் | |||||
அரசாங்கம் | முடிக்குரிய தளப்பகுதிகள் | |||||
• | Administrator | ரிச்சட் லசி | ||||
பிரித்தானிய கடல்கடந்த பிரதேசங்கள் | ||||||
• | அமைப்பு | 1960 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 254 கிமீ2 98 சதுர மைல் |
||||
மக்கள் தொகை | ||||||
• | கணக்கெடுப்பு | 7,000 Cypriots, 7,500 பிரித்தானிய இராணுத்தினரும் குடும்பத்தவரும் | ||||
நாணயம் | Cypriot pound (CYP) | |||||
நேர வலயம் | கி.ஐ.நே (ஒ.அ.நே+2) | |||||
• | கோடை (ப.சே) | கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3) | ||||
அழைப்புக்குறி | 357 | |||||
இணையக் குறி | n/a |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.