பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் (ஆங்கிலம்:British Indian Ocean Territory) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது இந்தோனேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையே அமைந்துள்ளது. இம்மண்டலம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் 6 பவளத்தீவுகளைக் கொண்டதாகும். இங்கு காணப்படும் பெரிய தீவான தியேகோ கார்சியாவில் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து நடத்தும் இராணுவத் தளம் அமைந்துள்ளது.
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: "In tutela nostra Limuria" (இலத்தீன்) "Limuria is in our charge" |
||||||
நாட்டுப்பண்: கோட் சேவ் த குயிண் | ||||||
![]() Location of பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் |
||||||
தலைநகரம் | தியேகோ கார்சியா | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி | |||||
• | ஆணையாளர் | Leigh Turner | ||||
• | நிர்வாகி | Tony Humphries | ||||
உருவாக்கம் | ||||||
• | ஆக்கம் | 1965 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 60 கிமீ2 (n/a) 23.2 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 0 | ||||
மக்கள் தொகை | ||||||
• | கணக்கெடுப்பு | 3,500 (n/a) | ||||
• | அடர்த்தி | 58.3/km2 (n/a) 160.0/sq mi |
||||
நாணயம் | பிரித்தானிய பவுண்ட்1 (GBP) | |||||
நேர வலயம் | (ஒ.அ.நே+6) | |||||
• | கோடை (ப.சே) | (ஒ.அ.நே+?) | ||||
அழைப்புக்குறி | 246 | |||||
இணையக் குறி | .io | |||||
1. | அமெரிக்க டொலரும் ஏற்கப்படும். |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.