பவளத் தீவு

பவளத்தீவு அல்லது பவழத்தீவு என்பது ஓர் கடற்காயலை முழுமையாகவோ பகுதியாகவோ சூழ்ந்துள்ள பவளப் பாறைகளால் உருவானத் தீவு ஆகும்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள அடாஃபு பவழத்தீவின் செய்மதி படிமம்.

சொல்லாக்கம்

இதற்கான ஆங்கிலச் சொல் atoll /[invalid input: 'icon']ˈætɒl/ or /æˈtɒl/)[1] மாலத்தீவுகளில் பேசப்படும் இந்தோ ஆரிய மொழியான திவேஹியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இது அதோளு எனப்படுகிறது. ஆங்கில அகரமுதலிகளில் 1625ஆம் ஆண்டில் பதிவானதாகத் தெரிகிறது.

மாலைத்தீவுகளின் சி பவழத்தீவுகளின் நாசா செய்மதி ஒளிப்படங்கள். மாலத்தீவு 26 பவழத்தீவுகளில் அமைந்த மொத்தம் of 1322 தீவுகளால் ஆனது.

மேற்கோள்கள்

  1. pronunciation in old video on youtube, Bikini Atoll video

மேலும் படிக்க

  • Darwin, C. 1842. The structure and distribution of coral reefs. London.
  • Dobbs, David. 2005. Reef Madness : Charles Darwin, Alexander Agassiz, and the Meaning of Coral. Pantheon. ISBN 0-375-42161-0
  • Fairbridge, R. W. 1950. Recent and Pleistocene coral reefs of Australia. J. Geol., 58(4): 330–401.
  • McNeil, F. S. 1954. Organic reefs and banks and associated detrital sediments. Amer. J. Sci., 252(7): 385–401.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.