அங்கியுலா

18°13′14″N 63°4′7″W அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. (16 மைல்) நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. (3 மைல்) அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. தலைந்கரம் த வெளியாகும். இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும், மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13,500 ஆகும்.

அங்கியுலா
கொடி சின்னம்
குறிக்கோள்: "Strength and Endurance"
நாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக
தேசிய கீதம்: God Bless Anguilla 1
Location of அங்கியுலாவின்
தலைநகரம்த வெளி
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் அங்கியுலியர்
அரசாங்கம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
   அரசி இரண்டாம் எலிசபெத்
   ஆளுனர் அன்றுவ் ஜோர்ஜ்
   முதலமைச்சர் ஒஸ்போன் பிளெமிங்
உருவாக்கம்
   ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதி 1980 
பரப்பு
   மொத்தம் 102 கிமீ2 (220வது)
39.4 சதுர மைல்
   நீர் (%) சிறியது
மக்கள் தொகை
   2006 கணக்கெடுப்பு 13,477 (212வது)
மொ.உ.உ (கொஆச) 2004 கணக்கெடுப்பு
   மொத்தம் $108.9 million
   தலைவிகிதம் $8,800
நாணயம் கிழக்கு கரிபிய டொலர் (XCD)
நேர வலயம் (ஒ.அ.நே-4)
அழைப்புக்குறி 1 264
இணையக் குறி .ai
1. மேற்கோளைப் பார்க்க[1]

மேற்கோள்கள்

  1. "National Song of Anguilla". Official Website of the Government of Anguilla. பார்த்த நாள் 12 October, 2005.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.