சோவியத் ரூபிள்
சோவியத் ரூபிள் அல்லது ரூபிள் (உருசியம்: рубль) சோவியத் ஒன்றியத்தின் நாணயம் ஆகும். ஒரு ரூபிள் ஆனது 100 கொபெக்குகளாக வகுக்கப்படும். உருசியம்: копе́йка, pl. копе́йки - கொபெக்யா, கொபெய்கி).
சோவியத் ரூபிள் | |||||
---|---|---|---|---|---|
Советский рубль (உருசிய மொழியில்) | |||||
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
குறி | SUR | ||||
வகைப்பாடுகள் | |||||
சிற்றலகு | |||||
1/100 | kopek (копейка) | ||||
பன்மை | rublya (nom. pl.), rubley (gen. pl.) | ||||
kopek (копейка) | kopeyki (nom. pl.), kopeyek (gen. pl.) | ||||
குறியீடு | руб | ||||
kopek (копейка) | к | ||||
வங்கிப் பணமுறிகள் | 1, 3, 5, 10, 25, 50, 100, 200, 500, 1000 rubles | ||||
Coins | 1, 2, 3, 5, 10, 15, 20, 50 kopeks, 1, 3, 5, 10 rubles | ||||
மக்கள்தொகையியல் | |||||
User(s) | ![]() | ||||
Issuance | |||||
நடுவண் வங்கி | State Bank of the Soviet Union | ||||
Printer | Goznak | ||||
Mint | Leningrad 1921-1991 (temporarily moved to Krasnokamsk 1941-1946), Moscow 1982-1991 | ||||
This infobox shows the latest status before this currency was rendered obsolete. |

1924 poltinnik (½ ruble).
சாதாரண வங்கித் தாள்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ரூபிள்கள் (உருசியம்: инвалютный рубль) என்ற வடிவிலும் ரூபிள்கள் வழங்கப்பட்டன. அனேகமான ரூபிள் வடிவங்கள் ஐவன் டுபசோவ் (Ivan Dubasov) என்பவரால் வடிவமைக்கப்பட்டவையாகும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.