செயிண்ட் எலனா

செயிண்ட் எலனா தென் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவுத் தொகுதி. இது பிரித்தானியக் கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன், டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும்.

Saint Helena
கொடி சின்னம்
குறிக்கோள்: "Loyal and Unshakeable"
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்"
"My Saint Helena Island" (unofficial)
Map of Saint Helena
Map of Saint Helena
தலைநகரம்Jamestown
பெரிய settlement Half Tree Hollow
15°56′0″S 5°43′12″W
ஆட்சி மொழி(கள்) English
மக்கள் Saint Heleniana
Part of செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
அரசாங்கம் Non-partisan democracy under அரசியல்சட்ட முடியாட்சி
   Monarch ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
   Governor Lisa Honan
Territory under the ஐக்கிய இராச்சியம்
   Charter granted 1657 
   Colonised by the
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்

1659 
   Crown colony
(Company rule ends)

22 April 1834[1] 
   Current constitution 1 September 2009 
பரப்பு
   மொத்தம் 121 கிமீ2
47 சதுர மைல்
மக்கள் தொகை
   2016 (Feb) கணக்கெடுப்பு 4,534[2]
   அடர்த்தி 37.5/km2
97.1/sq mi
நாணயம் Saint Helena pound (SHP)
நேர வலயம் GMT (ஒ.அ.நே)
வாகனம் செலுத்தல் left
அழைப்புக்குறி +290
ISO 3166 code SH-HL
இணையக் குறி .sh
a. Or simply "Helenian". Informally, the islanders are also referred to as "Saints".
UK Postcode: STHL 1ZZ

1659 ஆம் ஆண்டு இது பிரித்தானியாவின் ஆட்சிக்கு வந்தது

இந்த தீவுகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியா்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது அங்கு பழங்குடிகள் யாரும் இருக்கவில்லை. இது காலனித்துவ காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. பல குற்றவாளிகள் இங்கு விடப்பட்டனர். நெப்போலியனும் இங்கு நாடுகடத்தப்பட்டிருந்தான். .

உசாத்துணை

  1. The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009 "...the transfer of rule of the island to His Majesty’s Government on 22 April 1834 under the Government of India Act 1833, now called the Saint Helena Act 1833" (Schedule Preamble)
  2. "Census 2016 – summary report" (PDF). St Helena Government.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.