செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா

செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா (Saint Helena, Ascension and Tristan da Cunha)[4] தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமாகும். இதில் செயிண்ட் எலனா தீவு, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டமும் அடங்கியுள்ளன. செப்டம்பர் 1, 2009 வரை இவை செயின்ட் எலினாவும் சார்பு பகுதிகளும் என அழைக்கப்பட்டன. செப்டம்பர் 1, 2009இல் இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு இந்த மூன்று தீவுகளுக்கும் சமமான நிலையைத் தந்துள்ளது.[5]

செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
கொடி Coat of arms
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்"
Location of செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின்
Status பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம்
தலைநகரம்ஜேம்சுடவுன் [1]
பெரிய குடியிருப்பு ஹாஃப் ட்ரீ ஹால்லோ
15°56′0″S 5°43′12″W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள்
  • செயின்ட் எலனியர்
  • அசென்சியர்
  • டிரிசுதானியர்
பகுதிகள்  செயிண்ட் எலனா
 அசென்சன் தீவு
 டிரிசுதான் டா குன்ஃகா
Leaders
   அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
   ஆளுநர் மார்க் ஆன்ட்ரூ கேப்சு
   அசென்சன் தீவின் நிர்வாகி மார்க் ஆலந்து[2]
   டிரிசுதான் டா குன்ஃகாவின் நிர்வாகி அலெக்ஸ் மித்தாம்
நிறுவப்பட்டது ஐக்கிய இராச்சியத்தின் சார்பு பகுதியாக
   செயின்ட் எலினா உரிமை முறி வழங்கப்பட்டது 1657 
   பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஆட்சி முடிவு 22 ஏப்ரல் 1834[3] 
   அசென்சன் இணைப்பு 12 செப்டம்பர் 1922 
   டிரிசுதான் டா குன்ஃகா இணைப்பு 12 சனவரி 1938 
   தற்போதைய அரசியலமைப்பு 1 செப்டம்பர் 2009 
பரப்பு
   மொத்தம் 394 கிமீ2
152 சதுர மைல்
மக்கள் தொகை
   2014 கணக்கெடுப்பு 7,729 (219வது)
   அடர்த்தி 13.4/km2
34.7/sq mi
நாணயம்
நேர வலயம் கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒ.அ.நே)
வாகனம் செலுத்தல் left
அழைப்புக்குறி
  • +290 (செயின்ட் எலினா & டிரிசுதான்)
  • +247 (அசென்சன்)
இணையக் குறி
  • .sh
  • .ac
a. பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலத்திற்காக.

நிர்வாகப் பிரிவுகள்

நிர்வாகத்திற்காக புவியியலை ஒட்டி இந்த ஆள்புலம் மூன்று பகுதிகளாக, செயின்ட் எலினா, அசென்சன், டிரிசுதான் டா குன்கா, பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனியான சட்டப்பேரவைகளால் ஆளப்படுகின்றன. செயின்ட் எலினாவின் சட்டப் பேரவைக்கு ஆட்புலத்தின் ஆளுநர் தலைமையேற்க, மற்றவற்றிற்கு நிர்வாக அதிகாரி தலைமை ஏற்கிறார்.

நிர்வாகப்
பகுதி
பரப்பளவு
கிமீ2
பரப்பளவு
ச மைல்
மக்கள்தொகை நிர்வாக
மையம்
செயிண்ட் எலனா122475,809ஜேம்ஸ்டவுன்
அசென்சன் தீவு88341,532ஜார்ஜ்டவுன்
டிரிசுதான் டா குன்ஃகா18471273ஏழுகடலின் எடின்பர்கு
   டிரிசுதான் டா குன்ஃகா9838264ஏழுகடலின் எடின்பர்கு
   அணுகவியலா தீவு1450
   நைட்டிங்கேல் தீவு3.210
   காஃப் தீவு68269 (நிரந்தர குடியிருப்பவர் இல்லை)டிரான்சுவால் விரிகுடா
மொத்தம்3941527,614ஜேம்ஸ்டவுன்

செயின்ட் எலினா தீவு மேலும் எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]

மேற்சான்றுகள்

  1. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sh.html
  2. http://www.ascension-island.gov.ac/government/administrator/
  3. St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009 "...the transfer of rule of the island to His Majesty's Government on 22 April 1834 under the Government of India Act 1833, now called the Saint Helena Act 1833" (Schedule Preamble)
  4. "St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009, see "EXPLANATORY NOTE"".
  5. The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009 The Constitution (in the Schedule to the Order).
  6. GeoHive St Helena.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.