ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்

இது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் சார்புப் பகுதிகளின் பட்டியலாகும். இங்கு அவற்றின் தலைநகரங்கள், மொழிகள், நாணயங்கள்,மக்கள்தொகை,பரப்பளவு மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.சார்புப் பகுதிகள் நீல நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா காட்சிப்படுத்தல்

ஆப்பிரிக்கா ஆசியாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது மிகப்பெரும் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட கண்டமாகும்.இதன் 30,221,532 ச.கி.மீ (11,668,545 ச.மை)பரப்பளவு புவியின் மொத்த மேற்பரப்பில் 6%உம் மொத்த நிலப்பரப்பில் 20.4% அளவும் ஆகும்.[1] 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 900 மிலியன் மக்களை 61 ஆட்சிப்பகுதிகளில் (53 நாடுகள்)கொண்ட இக்கண்டம் [2] புவியின் மொத்த மக்கள்தொகையில் 14% ஆகும்.இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன.

பட்டியல்

பெயர்(சட்டவழி பெயர்)கொடிதலைநகர்நாணயம்சட்டவழி மொழிகள்பரப்பு (சகிமீ)மக்கள்தொகைதனிநபர் மொஉஉ (PPP) (அமெரிக்க $)வரைபடம்
அல்ஜீரியா[3] (People's Democratic Republic of Algeria)அல்ஜியர்ஸ்அல்ஜீரிய தினார்அரபி2,381,74033,333,2167,7003espa
அங்கோலா[4] (Republic of Angola)லுவாண்டாக்வான்சாபோர்த்துகீசு1,246,70015,941,0002,81342

பெனின்[5] (Republic of Benin)போர்டோ நோவோமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு112,6228,439,0001,17624
போட்ஸ்வானா[6] (Republic of Botswana)காபரோனிபுலாஆங்கிலம், செட்ஸ்வானா581,7261,839,83311,40046
புர்கினா ஃபாசோ[7]வாகடூகுமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு274,00013,228,0001,28421
புருண்டி[8] (Republic of Burundi)புஜும்புராபுருண்டி பிராங்க்கிருண்டி, பிரெஞ்சு, சுவாகிலி27,8307,548,00073938
கமரூன்[9] (Republic of Cameroon)யாவுண்டேமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு, ஆங்கிலம்475,44217,795,0002,42126
கேனரி தீவுகள் (எசுப்பானியா)[10][n 1]லாஸ் பால்மாஸ் தெ கிரான் கேனரியா மற்றும் சாண்டா குரூஸ் தெ டெனரீஃப்யூரோஎசுப்பானியம்7,4471,995,833N/A6
கேப் வேர்ட்[11] (Republic of Cape Verde)பிரையாகேப் வேர்டின் எசுகுடோபோர்த்துகீசு4,033420,9796,41814a
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு[12] (Central African Republic)பாங்குயிமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்சாங்கோ, பிரெஞ்சு622,9844,216,6661,19827
சியூடா (ஸ்பெயின்)[10][n 1]சியூடாயூரோஎசுப்பானியம்2876,861N/A2a
சாட்[13] (Republic of Chad)ந்ஜமேனாமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு, அரபி1,284,00010,146,0001,51911
கொமொரோசு[14] (Union of the Comoros)மொரோனிகொமொரிய பிராங்க்அரபி, பிரெஞ்சு2,235798,0001,66043a
கோட் டிவார்[15] (Republic of Côte d'Ivoire)யமௌசௌக்ரோ
மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு322,46017,654,8431,60020
காங்கோ மக்களாட்சிக் குடியரசு[16][n 2] (Democratic Republic of the Congo)கின்ஷாசாகாங்கோவின் பிராங்க்பிரெஞ்சு2,344,85863,655,00077434
சிபூட்டி[17] (Republic of Djibouti)சிபூட்டிசிபூட்டியன் பிராங்க்அரபி, பிரெஞ்சு23,200496,3742,07029
எகிப்து[18][n 3] (Arab Republic of Egypt)கெய்ரோஎகிப்திய பவுண்ட்அரபி1,001,44980,335,0364,8365
எக்குவடோரியல் கினி[19] (Republic of Equatorial Guinea)மலபோமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்எசுப்பானியம், பிரெஞ்சு, போர்த்துகீசு28,051504,00016,31231
எரித்திரியா[20] (State of Eritrea)அஸ்மாராநக்ஃபாடைக்ரின்யா, அரபி117,6004,401,0001,00013
எதியோப்பியா[21] (Federal Democratic Republic of Ethiopia)அடிஸ் அபாபாஎதியோப்பிய பிர்அம்ஹாரிக்1,104,30085,237,33882328
காபோன்[22] (Gabonese Republic)லிப்ரவில்மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு267,6681,384,0007,05532
காம்பியா[23] (Republic of The Gambia)பஞ்சுல்தலாசிஆங்கிலம்10,3801,517,000200215
கானா[24] (Republic of Ghana)அக்ராகானாவின் செடிஆங்கிலம்238,53423,000,0002,70022
கினி[25] (Republic of Guinea)கோனாக்ரிகினியின் பிராங்க்பிரெஞ்சு245,8579,402,0002,03517
கினி-பிசாவு[26] (Republic of Guinea-Bissau)பிசாவுமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்போர்த்துகீசு36,1251,586,00073616
கென்யா[27] (Republic of Kenya)நைரோபிகென்ய சில்லிங்சுவாகிலி, ஆங்கிலம்580,36734,707,8171,44536
லெசோத்தோ[28] (Kingdom of Lesotho)மசேருலோட்டிதெற்கத்திய சோதோ, ஆங்கிலம்30,3551,795,0002,11349
லைபீரியா[29] (Republic of Liberia)மொன்ரோவியாலைபீரிய டாலர்ஆங்கிலம்111,3693,283,0001,00319
லிபியா[30] (Great Socialist People's Libyan Arab Jamahiriya)திரிப்பொலிலிப்ய தினார்அரபி1,759,5406,036,91412,7004
மடகாசுகர்[31] (Republic of Madagascar)அண்டனானரீவோமலகசி அரியரிமலகசி, பிரெஞ்சு, ஆங்கிலம்587,04118,606,00090544
மதீரா (போர்த்துகல்)[n 4]பன்ச்சல்யூரோபோர்த்துகீசு828245,806N/A1
மலாவி[32] (Republic of Malawi)லிலொங்வேமலாவிய க்வாச்சாஆங்கிலம், சிச்சேவா118,48412,884,00059642
மாலி[32] (Republic of Mali)பமாக்கோமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு1,240,19213,518,0001,1549
மவுரித்தேனியா[33] (Islamic Republic of Mauritania)நவாக்சோட்மவுரித்தேனிய ஔகியாஅரபி1,030,7003,069,0002,4028
மொரிசியசு[34] (Republic of Mauritius)போர்ட் லூயிமொரிசிய ரூபாய்ஆங்கிலம்2,0401,219,22013,70344a
மயோட்டே[35] (பிரான்சு)[n 5]மாமௌட்சூயூரோபிரெஞ்சு374186,4522,60043b
மெலில்லா (ஸ்பெயின்)[n 1](தன்னாட்சியுடைய மெலில்லா நகரம்)N/Aயூரோஎசுப்பானியம்2072,000N/A2b
மொரோக்கோ[36] (Kingdom of Morocco)ரெபாட்மொரோக்கிய திர்கம்அரபி446,55033,757,1754,6002
மொசாம்பிக்[37] (Republic of Mozambique)மபூட்டோமொசாம்பிக் மெட்டிகல்போர்த்துகீசு801,59020,366,7951,38943
நமீபியா[38] (Republic of Namibia)வின்தோக்நமீபியன் டாலர்ஆங்கிலம்825,4182,031,0007,47845
நைஜர்[39] (Republic of Niger)நியாமேமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு, Hausa1,267,00013,957,00087210
நைஜீரியா[40] (Federal Republic of Nigeria)அபுஜாநைஜீரிய நைராஆங்கிலம்923,768154,729,0001,18825
கொங்கோ குடியரசு[41][n 6] (Republic of the Congo)பிராசாவில்மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு342,0004,012,8093,91925
ரீயூனியன் (பிரான்ஸ்)[n 5]செயிண்ட்-டெனிசுயூரோபிரெஞ்சு2,512793,000N/A44b
ருவாண்டா[42] (Republic of Rwanda)கிகாலிருவாண்ட பிராங்க்கின்யார்வந்த, பிரெஞ்சு, ஆங்கிலம்26,7987,600,0001,30037
செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா (ஐக்கிய இராச்சியம்)[43], , ஜேம்ஸ்டவுன்செயிண்ட் எலனா பவுண்ட்ஆங்கிலம்3,9264,250N/A40b
சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி[44] (Democratic Republic of São Tomé and Príncipe)சாவோ டொமேசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி டோப்ராபோர்த்துகீசு964157,0001,26631a
செனகல்[45] (Republic of Senegal)டக்கார்மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு196,72311,658,0001,75914
சீசெல்சு[46] (Republic of Seychelles)விக்டோரியாசீசெல்சின் ரூபாய்ஆங்கிலம், பிரெஞ்சு, சீசெல்சின் க்ரேயோல்45180,65411,81839a
சியேரா லியோனி[47] (Republic of Sierra Leone)ஃப்ரீடவுன்லியொன்ஆங்கிலம்71,7406,144,56290318
சோமாலியா[48] (Somali Republic)மோகடிஷூசோமாலி சில்லிங்சோமாலி637,6579,832,01760030
தென்னாபிரிக்கா[49] (Republic of South Africa)பிரிட்டோரியா (ஆளுமை)
புளோம்ஃபான்டேன் (நீதி)
கேப் டவுன் (சட்ட அவை)
தென்னாபிரிக்க ராண்ட்ஆஃப்ரிகான்ஸ், ஆங்கிலம், தெற்கு ந்டெபெல், வடக்கு சோதோ, சோதோ, சுவாதி, ட்சோங்கா, ட்சுவானா, வேன்டா, ஹோசா, சுலு1,221,03747,432,00012,16148
சூடான்[50] (Republic of Sudan)கார்ட்டூம்சூடானிய பவுண்ட்அரபி, ஆங்கிலம்2,505,81336,992,4902,52212
சுவாசிலாந்து[51] (Kingdom of Swaziland)லோபாம்பா (அரண்மனை மற்றும் சட்ட அவை)
பாப்னே (ஆட்சி அமைப்பு)
லீலாங்கேனிஆங்கிலம், சுவாதி17,3641,032,0005,24550
தான்சானியா[52] (United Republic of Tanzania)டோடோமாTanzanian shillingசுவாகிலி, ஆங்கிலம்945,08737,849,13372339
டோகோ[53] (Togolese Republic)லோம்மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு56,7856,100,0001,70023
துனீசியா[54] (Tunisian Republic)துனீசுதுனீசு தினார்அரபி163,61010,102,0008,8003
உகாண்டா[55] (Republic of Uganda)கம்பாலாஉகாண்டா சில்லிங்ஆங்கிலம், சுவாகிலி236,04027,616,0001,70035
மேற்கு சகாரா (Sahrawi Arab Democratic Republic)[n 7]எல் ஐயுன் (மொரோக்கோ), பீர் லெலௌ (தற்காலிக)[n 8]மொரோக்க திர்ஃகம்N/A.[n 9]267,405266,000N/A7
சாம்பியா[56] (Republic of Zambia)லுசாகாசாம்பிய க்வாச்சாஆங்கிலம், ந்யான்ஜா752,61414,668,00093141
சிம்பாப்வே[57] (Republic of Zimbabwe)ஹராரேசிம்பாப்விய டாலர்ஷோனா, ந்டெபெல், ஆங்கிலம்390,75713,010,0002,60747

குறிப்புகள்

  1. Sayre, April Pulley. (1999) Africa, Twenty-First Century Books. ISBN 0-7613-1367-2.
  2. "World Population Prospects: The 2004 Revision" ஐக்கிய நாடுகள் அவை (Department of Economic and Social Affairs, population division)
  3. "The World Factbook: Algeria". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  4. "The World Factbook: Angola". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  5. "The World Factbook: Benin". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  6. "The World Factbook: Botswana". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  7. "The World Factbook: Burkina Faso". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  8. "The World Factbook: Burundi". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  9. "The World Factbook: Cameroon". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  10. "The World Factbook: Spain". CIA Directorate of Intelligence (2008-05-16). பார்த்த நாள் 2008-05-16.
  11. "The World Factbook: Cape Verde". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  12. "gov/library/publications/the-world-factbook/geos/ct.html The World Factbook: Central African Republic". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  13. "The World Factbook: Chad". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  14. "The World Factbook: Comoros". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  15. "The World Factbook: Cote d'Ivoire". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  16. "The World Factbook: Congo, Democratic Republic of the". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  17. "The World Factbook: Djibouti". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  18. "The World Factbook: Egypt". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  19. "The World Factbook: Equatorial Guinea". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  20. "The World Factbook: Eritrea". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  21. "The World Factbook: Ethiopia". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  22. "The World Factbook: Gabon". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  23. "The World Factbook: Gambia, The". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  24. "The World Factbook: Ghana". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  25. "The World Factbook: Guinea". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  26. "The World Factbook: Guinea-Bissau". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  27. "The World Factbook: Kenya". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  28. "The World Factbook: Lesotho". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  29. "The World Factbook: Liberia". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  30. "The World Factbook: Libya". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  31. "The World Factbook: Madagascar". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  32. "The World Factbook: Mali". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  33. "The World Factbook: Mauritania". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  34. "The World Factbook: Mauritius". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  35. "The World Factbook: Mayotte". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  36. "The World Factbook: Morocco". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  37. "The World Factbook: Mozambique". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  38. "The World Factbook: Namibia". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  39. "The World Factbook: Niger". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  40. "The World Factbook: Nigeria". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  41. "The World Factbook: Congo, Republic of the". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  42. "The World Factbook: Rwanda". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  43. "The World Factbook: Saint Helena". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  44. "The World Factbook: Sao Tome and Principe". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  45. "The World Factbook: Senegal". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  46. "The World Factbook: Seychelles". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  47. "The World Factbook: Sierra Leone". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  48. "The World Factbook: Somalia". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  49. "The World Factbook: South Africa". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  50. "The World Factbook: Sudan". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  51. "The World Factbook: Swaziland". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  52. "The World Factbook: Tanzania". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  53. "The World Factbook: Togo". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  54. "The World Factbook: Tunisia". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  55. "The World Factbook: Uganda". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  56. "The World Factbook: Zambia". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.
  57. "The World Factbook: Zimbabwe". CIA Directorate of Intelligence (2008-05-15). பார்த்த நாள் 2008-06-12.

மேற்கோள்கள்

  1. எசுப்பானியாவின் தன்னாட்சிப் பகுதி
  2. காங்கோ-கின்ஷாசா என்றும் முன்பு சையர் என்றும் அறியப்பட்டது.
  3. சில பகுதிகள் f ஆசியா அல்லது ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததாக வாதிடலாம் .
  4. போர்த்துகல்லின் ஓர் தன்னாட்சிப் பகுதி.
  5. பிரான்சின் கடல்கடந்த திணைக்களங்களும் ஆட்சிப்பகுதிகளும்.
  6. காங்கோ-பிராசாவில் எனவும் அறியப்படும்.
  7. முழுமையாக உலகநாடுகளால் ஏற்கப்படவில்லை.
  8. நடப்பில் மொரோக்கோவின் ஆட்சியில் உள்ளது. பீர் லெலௌ தற்காலிக தலைநகர் மற்றும் டின்டௌஃப் கேம்ப் செயல்வழி தலைநகர்.
  9. அரபி மற்றும் எசுப்பானியம் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகள்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.