டக்கார்

டக்கார் (Dakar) செனிகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இம்மாநகரத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 2.45 மில்லியன் ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மேற்குக் கோடியில் அமைந்த நகரமாகும்.

Ville de Dakar
டக்கார் நகரம்
N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம்

சின்னம்

19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார்
நாடு செனிகல்
பகுதிடக்கார்
மாவட்டம்டக்கார்
தோற்றம்கிபி 15ம் நூற்றாண்டு
அரசு
  நகரத் தலைவர்பாப் ஜாப் (2002 முதல்) (செனிகல் மக்களாட்சிக் கட்சி)
  பகுதித் தலைவர்அப்துலாயே ஃபாயே (2002 முதல்)
பரப்பளவு[1]
  நகரம்[.38
  Metro547
மக்கள்தொகை (டிசம்பர் 31, 2005 மதிப்பு)[2]
  நகரம்10,30,594
  அடர்த்தி12,510
  பெருநகர்24,52,656
  பெருநகர் அடர்த்தி4,484
நேர வலயம்ஒ.ச.நே. (ஒசநே+0)
இணையதளம்http://www.dakarville.sn

மேற்கோள்கள்

  1. (பிரெஞ்சு)"Tableau de répartition de la surface totale occupée". பார்த்த நாள் 2007-03-08.
  2. (பிரெஞ்சு) Agence Nationale de la Statistique et de la Démographie, Government of Senegal. ""Situation économique et sociale du Sénégal", édition 2005, page 163" (PDF). மூல முகவரியிலிருந்து 2007-06-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-03-08.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.