ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல்
சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.
தெற்கு ஆப்பிரிக்கா
....
பிரதேசத்தின் பெயர்[1] | பரப்பளவு (km²) |
மக்கள் தொகை (1 ஜூலை 2002 மதிப்பீடு) |
மக்கள்தொகை அடர்த்தி (per km²) |
தலைநகரம் |
---|---|---|---|---|
கிழக்கு ஆபிரிக்கா: | ||||
புருண்டி | 27,830 | 6,373,002 | 229.0 | புஜும்புரா |
கமோரோஸ் | 2,170 | 614,382 | 283.1 | மொரோனி |
ஜிபுட்டி | 23,000 | 472,810 | 20.6 | ஜிபுட்டி நகரம் |
எரித்ரியா | 121,320 | 4,465,651 | 36.8 | அஸ்மாரா |
எத்தியோப்பியா | 1,127,127 | 67,673,031 | 60.0 | அடிஸ் அபாபா |
கென்யா | 582,650 | 31,138,735 | 53.4 | நைரோபி |
மலகாசி | 587,040 | 16,473,477 | 28.1 | அண்டனானரீவோ |
மலாவி | 118,480 | 10,701,824 | 90.3 | லிலொங்வே |
மொரீஷியஸ் | 2,040 | 1,200,206 | 588.3 | லூயி துறை |
மயோட்டே (பிரான்ஸ்) | 374 | 170,879 | 456.9 | மமுட்சு |
மொசாம்பிக் | 801,590 | 19,607,519 | 24.5 | மபூட்டோ |
ரீயூனியன் (பிரான்ஸ்) | 2,512 | 743,981 | 296.2 | தூய-தெனி |
ருவாண்டா | 26,338 | 7,398,074 | 280.9 | கிகாலி |
சிஷெல்ஸ் | 455 | 80,098 | 176.0 | விக்டோரியா |
சோமாலியா | 637,657 | 7,753,310 | 12.2 | மொகடீசு |
தான்சானியா | 945,087 | 37,187,939 | 39.3 | டொடோமா |
உகான்டா | 236,040 | 24,699,073 | 104.6 | கம்பாலா |
ஜாம்பியா | 752,614 | 9,959,037 | 13.2 | லுசாக்கா |
ஜிம்பாப்வே | 390,580 | 11,376,676 | 29.1 | அராரே |
மத்திய ஆப்பிரிக்கா: | ||||
அங்கோலா | 1,246,700 | 10,593,171 | 8.5 | லுவான்டா |
காமரூன் | 475,440 | 16,184,748 | 34.0 | யாவுண்டே |
மத்திய ஆப்பிரிக்க குடியரசு | 622,984 | 3,642,739 | 5.8 | பங்கி |
சாட் | 1,284,000 | 8,997,237 | 7.0 | ந்ஜமேனா |
காங்கோ | 342,000 | 2,958,448 | 8.7 | பிரஸ்ஸவீல் |
காங்கோ மக்களாட்சி குடியரசு | 2,345,410 | 55,225,478 | 23.5 | கின்ஷாஷா |
புவி நடுக்கோட்டு கினி | 28,051 | 498,144 | 17.8 | மலாபோ |
கேபொன் | 267,667 | 1,233,353 | 4.6 | லிப்ரவில் |
சாவோ தோமே பிரின்சிபே | 1,001 | 170,372 | 170.2 | சாவோ தோம் |
வடக்கு ஆப்பிரிக்கா: | ||||
அல்ஜீரியா | 2,381,740 | 32,277,942 | 13.6 | அல்ஜியர்ஸ் |
எகிப்து[2] | 1,001,450 | 70,712,345 | 70.6 | கெய்ரோ |
லிபியா | 1,759,540 | 5,368,585 | 3.1 | திரிப்பொலி |
மொராக்கோ | 446,550 | 31,167,783 | 69.8 | ரெபாட் |
சூடான் | 2,505,810 | 37,090,298 | 14.8 | கார்ட்டூம் |
துனீசியா | 163,610 | 9,815,644 | 60.0 | துனிஸ் |
மேற்கு சகாரா[3] | 266,000 | 256,177 | 1.0 | அல்-உயூன் |
European dependencies in Northern Africa: | ||||
7,492 | 1,694,477 | 226.2 | சான்டா குரூசு தெ டெனிரீஃபே, லாசு பல்மாசு | |
20 | 71,505 | 3,575.2 | — | |
797 | 245,000 | 307.4 | பஞ்ச்சல் | |
12 | 66,411 | 5,534.2 | — | |
தெற்கு ஆபிரிக்கா: | ||||
போட்ஸ்வானா | 600,370 | 1,591,232 | 2.7 | காபரோனி |
லெசோத்தோ | 30,355 | 2,207,954 | 72.7 | மசெரு |
நமீபியா | 825,418 | 1,820,916 | 2.2 | விந்தோக் |
தென்னாப்பிரிக்கா | 1,219,912 | 43,647,658 | 35.8 | புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[8] |
சுவாசிலாந்து | 17,363 | 1,123,605 | 64.7 | ம்பாபேன் |
மேற்கு ஆபிரிக்கா: | ||||
பெனின் | 112,620 | 6,787,625 | 60.3 | நோவோ துறை |
புர்கினா ஃபாசோ | 274,200 | 12,603,185 | 46.0 | உகாதுகு |
வெர்து முனை | 4,033 | 408,760 | 101.4 | பிரைய்யா |
தந்தக்கரை | 322,460 | 16,804,784 | 52.1 | அபிஜான், யாமூசூக்ரோ[9] |
காம்பியா | 11,300 | 1,455,842 | 128.8 | பன்ஜுல் |
கானா | 239,460 | 20,244,154 | 84.5 | அக்ரா |
கினி | 245,857 | 7,775,065 | 31.6 | கொனாக்ரி |
கினி-பிசாவு | 36,120 | 1,345,479 | 37.3 | பிசாவு |
லைபீரியா | 111,370 | 3,288,198 | 29.5 | மொன்ரோவியா |
மாலி | 1,240,000 | 11,340,480 | 9.1 | பமாக்கோ |
மௌரித்தானியா | 1,030,700 | 2,828,858 | 2.7 | நவாக்சோட் |
நைஜர் | 1,267,000 | 10,639,744 | 8.4 | நியாமி |
நைஜீரியா | 923,768 | 129,934,911 | 140.7 | அபூஜா |
410 | 7,317 | 17.8 | Jamestown | |
செனகல் | 196,190 | 10,589,571 | 54.0 | டக்கார் |
சியெரா லியொன் | 71,740 | 5,614,743 | 78.3 | ஃப்ரீடௌன் |
டோகோ | 56,785 | 5,285,501 | 93.1 | லோமே |
மொத்தம் | 30,368,609 | 843,705,143 | 27.8 |
ஆதாரங்கள்
- Continental regions as per UN categorisations/map.
- எகிப்து is generally considered a transcontinental country in Northern Africa (UN region) and Western Asia; population and area figures are for African portion only, west of the சுயஸ் கால்வாய்.
- மேற்கு சகாரா is disputed between the சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு, who administer a minority of the territory, and Morocco, who occupy the remainder.
- The Spanish கேனரி தீவுகள், of which சான்டா குரூசு தெ டெனிரீஃபே are லாசு பல்மாசு are capitals, are often considered part of Northern Africa due to their relative proximity to மொரோக்கோ and மேற்கு சகாரா; population and area figures are for 2001.
- The Spanish exclave of செயுத்தா is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
- The Portuguese மதீரா are often considered part of Northern Africa due to their relative proximity to Morocco; population and area figures are for 2001.
- The Spanish exclave of மெலில்லா is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
- புளும்பொன்டின் is the judicial capital of தென்னாப்பிரிக்கா, while கேப் டவுன் is its legislative seat, and பிரிட்டோரியா is the country's administrative seat.
- யாமூசூக்ரோ is the official capital of கோட் டிவார், while அபிஜான் is the நடைமுறைப்படி seat.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
- காலச்சுவடு இதழில் ஆப்பிரிக்காவில் சாதிமுறை பற்றிய கட்டுரை
- மீண்டும் பிளவுபடத் தொடங்கும் ஆப்பிரிக்கா – குமரிக்கண்டம் உண்மை தானா?
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.