மமுட்சு

மமுட்சு (Mamoudzou) இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரான்சிய கடல்கடந்த திணைக்களங்களில் ஒன்றான மயோட்டேயின் தலைநகரம் ஆகும். மமுட்சு உள்ளூர் மொழியான ஷிமோர் மொழியில் மொமோயு என அழைக்கப்படுகின்றது.[1] மயோட்டேயிலுள்ள நகராட்சிகளில் இதுவே மிகுந்த மக்கள்தொகை உள்ள நகராட்சியாகும். இது மயோட்டேயின் முதன்மைத் தீவான கிராண்டு-டெர்ரே (அல்லது மகோர்) தீவில் அமைந்துள்ளது.

மமுட்சு

மமுட்சு துறைமுகத்தின் காட்சி
மயோட்டேயில் நகராட்சியின் அமைவிடம் (சிவப்பில்)
நிர்வாகம்
நாடுபிரான்சு
பிரதேசம்
மேயர் மொகமது மஜானி
(2014–நடப்பு)
புள்ளிவிபரம்
ஏற்றம் 0–572 m (0–1,877 ft)
நிலப்பகுதி 41.94 km2 (16.19 sq mi)
மக்கட்தொகை1 57,281  (ஆகத்து 2012 கணக்கெடுப்பு)
 - மக்களடர்த்தி 1,366/km2 (3,540/sq mi)
INSEE/Postal code 98511/ 97600
1ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.