ஆப்பிரிக்க ஒன்றியம்

ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.

குறிக்கோள்: 
"A United and Strong Africa"
நாட்டுப்பண்: 
Let Us All Unite and Celebrate Together [1]
An orthographic projection of the world, highlighting the African Union and its member states (green).
Dark green: AU member states.
Light green: Suspended members.
அரசியல் மையங்கள்
பெரிய நகர் கெய்ரோ
உத்தியோகபூர்வ மொழிகள்[2]
மக்கள் ஆபிரிக்கன்
Type கண்ட ரீதியான ஒன்றியம்
அங்கத்துவம் 53 ஆபிரிக்க நாடுகள்
Leaders
   Assembly Chair ஹை. டெசலெகின்
   Commission Chair டிலமினி சுமா
   Parliamentary President B. N. அமடி
சட்டமன்றம் Pan-African Parliament
உருவாக்கம்
   OAU Charter 25 மே 1963 (1963-05-25) 
   Abuja Treaty 3 ஜூன் 1991 
   Sirte Declaration 9 செப்டம்பர் 1999 
பரப்பு
   Total 2,98,65,860 கிமீ2
1,15,31,273 சதுர மைல்
மக்கள் தொகை
   2013 கணக்கெடுப்பு 1,053,136,000
   அடர்த்தி 33.9/km2
87.8/sq mi
மொ.உ.உ (கொஆச) 2013 கணக்கெடுப்பு
   மொத்தம் US$3.345 trillion[3][4]
   தலைவிகிதம் $3,176
மொ.உ.உ (பெயரளவு) 2010 கணக்கெடுப்பு
   மொத்தம் US$1.971 trillion[5][6]
   தலைவிகிதம் $1,681.12
நாணயம் 42 currencies
நேர வலயம் (ஒ.அ.நே-1 to +4)
அழைப்புக்குறி 57 codes
இணையக் குறி .africa c
Website
au.int
  • a Seat of the African Union Commission.
  • b Seat of the Pan-African Parliament.
  • c Proposed.

அங்கத்துவம்

ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[8]

 அல்ஜீரியா
 அங்கோலா
 பெனின்
 போட்சுவானா
 புர்க்கினா பாசோ
 புருண்டி
 கேப் வர்டி
 கமரூன்
 சாட்
 கொமொரோசு
 Congo, Democratic Republic of the
 Congo, Republic of the
 ஐவரி கோஸ்ட்
 சீபூத்தீ
 எக்குவடோரியல் கினி
 எரித்திரியா
 எதியோப்பியா

 காபொன்
 கம்பியா
 கானா
 கினியா
 கென்யா
 லெசோத்தோ
 லைபீரியா
 லிபியா
 மலாவி
 மாலி
 மூரித்தானியா


 மொரிசியசு
 மொசாம்பிக்
 நமீபியா
 நைஜர்
 நைஜீரியா
 ருவாண்டா
 சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
 செனிகல்
 சீசெல்சு
 சியேரா லியோனி
 சோமாலியா
 தென்னாப்பிரிக்கா
 தெற்கு சூடான்
 சூடான்
 சுவாசிலாந்து
 தன்சானியா
 டோகோ
 தூனிசியா
 உகாண்டா
 சாம்பியா
 சிம்பாப்வே

இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்

  •  எகிப்து – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[9]
  •  மடகாசுகர் – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[10]
  •  கினி-பிசாவு – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[11]
  •  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[12]

பார்வையாளர் அங்கத்தவர்கள்

  •  எயிட்டி – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[13]
  •  கசக்கஸ்தான் – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[14]

முன்ன்னர் உறுப்பினர்கள்

உச்சி மாநாடுகள்

2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[18]

மொழிகள்

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[19]

2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[20][21]

தலைவர்களின் பட்டியல்

ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர்கள்
பெயர் பதவிக் காலத்தின் தொடக்கம் பதவிக் காலத்தின் முடிவு நாடு
தாபோ உம்பெக்கி 9 ஜூலை 2002 10 ஜூலை 2003  தென்னாப்பிரிக்கா
ஜோவாகுவிம் கிஸ்ஸானோ 10 ஜூலை 2003 6 ஜூலை 2004  மொசாம்பிக்
ஒலுசேகன் ஒபசஞ்சோ 6 ஜூலை 2004 24 சனவரி 2006  நைஜீரியா
டெனிஸ் சஸ்ஸவ்-குவெஸ்ஸோ 24 சனவரி 2006 24 சனவரி 2007  காங்கோ
ஜோன் குபுவர் 30 சனவரி 2007 31 சனவரி 2008  கானா
ஜகயா கிக்வெட்டே 31 சனவரி 2008 2 பெப்ரவரி 2009  தன்சானியா
முஅம்மர் அல் கதாஃபி 2 பெப்ரவரி 2009 31 சனவரி 2010  லிபியா
பிங்கு வா முதரிக்கா[22][23] 31 சனவரி 2010 31 சனவரி 2011  மலாவி
டெவோடொரோ ஒபியாங் குவெமா பசங்கோ[24] 31 சனவரி 2011 29 சனவரி 2012  எக்குவடோரியல் கினி
யாயி போனி 29 சனவரி 2012 27 சனவரி 2013  பெனின்
ஹைலெமரியம் டெசலெகின் 27 சனவரி 2013 இப்பொழுது வரை  எதியோப்பியா

குறிகாட்டிகள்

நாடுபரப்பளவு[25]
(km²)
2010
மக்கள் தொகை[25]
2011
மொத்த தேசிய உற்பத்தி[25]
(Intl. $)
2011
மொத்த தேசிய உற்பத்தியில்
ஆள்வீத வருமானம்
[25]
(Intl. $)
2011
வருமான சமத்துவமின்மை[25]
1994–2011
(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு[26]
2011
நா.தோ.சு[27]
2012
ஊ.ம.சு[28]
2011
பொ.சு.சு[29]
2011
உ.அ.சு[30]
2012
எ.செ[31]
2011/2012
ஜ.சு[32]
2011
 அல்ஜீரியா2,381,74035,980,193263,552,001,4548,71535.30.69878.12.952.42.25556.003.44
 அங்கோலா1,246,70019,618,432116,345,451,9615,93058.60.48685.12.046.22.10558.433.32
 பெனின்112,6209,099,92214,813,078,0861,62838.60.42778.63.056.02.23131.006.06
 போட்சுவானா581,7302,030,73829,958,865,34314,75361.00.63366.56.168.81.62112.007.63
 புர்க்கினா பாசோ274,22016,967,84522,219,630,7031,31039.80.33187.43.060.61.88123.333.59
 புருண்டி27,8308,575,1725,214,123,47260833.30.31697.51.949.62.52457.754.01
 கமரூன்475,44020,030,36247,738,231,0202,38338.90.48293.12.551.82.11335.003.41
 கேப் வர்டி4,030500,5852,063,740,9724,12350.50.56874.75.564.6இல்லை-6.007.92
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு622,9804,486,8373,660,980,39081656.30.343103.82.249.32.87220.001.82
 சாட்1,284,00011,525,49617,645,370,0461,53139.80.328107.62.045.32.67137.671.62
 கொமொரோசு1,860753,943842,530,7211,11764.30.43383.02.443.8இல்லை13.003.52
 ஐவரி கோஸ்ட்322,46020,152,89436,338,307,5041,80341.50.400103.62.255.42.41983.503.08
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு2,344,86067,757,57725,440,229,12937544.40.286111.22.040.73.07367.672.15
 சீபூத்தீ23,200905,5641,997,160,467a2,290a40.00.43083.83.054.51.88183.502.68
 எகிப்து1,001,45082,536,770521,964,470,5846,32430.80.64490.42.959.12.22097.503.95
 எக்குவடோரியல் கினி28,050720,21326,298,591,10836,515இல்லை0.53786.31.947.52.03986.001.77
 எரித்திரியா117,6005,415,2803,189,065,543589இல்லை0.34994.52.536.72.264142.002.34
 எதியோப்பியா1,104,30084,734,26294,603,635,8471,11629.80.36397.92.750.52.50456.603.79
 காபொன்267,6701,534,26224,487,009,22215,96041.50.67474.63.056.71.97236.503.48
 கம்பியா11,3001,776,1033,792,511,0292,13547.30.42080.63.557.41.96165.503.38
 கானா238,54024,965,81675,660,464,2313,10042.80.54167.53.959.41.80711.006.02
 கினியா245,86010,221,80811,534,395,6601,12839.40.344101.92.151.72.07330.002.79
 கினி-பிசாவு36,1301,547,0611,935,816,7671,25135.50.35399.22.246.52.10526.001.99
 கென்யா580,37041,609,72871,497,717,7241,71847.70.50998.42.257.42.25229.504.57
 லெசோத்தோ30,3602,193,8433,761,750,8561,71552.50.45079.03.547.51.86421.006.33
 லைபீரியா111,3704,128,5722,382,497,92557738.20.32993.33.246.52.13140.504.97
 லிபியா1,759,5406,422,772105,554,599,321a16,855aஇல்லை0.76084.92.038.62.83077.503.55
 மடகாசுகர்587,04021,315,13520,724,804,45297244.10.48082.53.061.22.12429.503.93
 மலாவி118,48015,380,88814,124,318,47491839.00.40088.83.055.81.89468.005.81
 மாலி1,240,19015,839,53817,401,077,7621,09933.00.35977.92.856.32.1320.006.36
 மூரித்தானியா 1,030,7003,541,5409,105,623,1992,57140.50.45387.62.452.12.30122.204.16
 மொரிசியசு[33]2,0401,286,05118,676,949,33314,52339b0.72844.75.176.21.48717.008.04
 மொசாம்பிக்799,38023,929,70823,499,133,23598245.70.32282.42.756.81.79621.504.87
 நமீபியா824,2902,324,00415,862,655,3826,82663.90.62571.04.462.71.804-2.006.24
 நைஜர்1,267,00016,068,99411,763,433,26873234.60.29596.92.554.32.2412.505.94
 நைஜீரியா923,770162,470,737411,371,765,0422,53248.80.459101.12.456.72.80156.403.83
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு342,0004,139,74818,336,706,9824,42947.30.53390.12.243.62.14830.382.89
 ருவாண்டா26,34010,942,95013,690,574,7701,25150.80.42989.35.062.72.25081.003.25
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி960168,526346,851,1352,05850.80.50973.93.049.5இல்லைஇல்லைஇல்லை
 செனிகல்196,72012,767,55625,287,537,1201,98139.20.45979.32.955.71.99426.005.32
 சீசெல்சு46086,0002,272,152,38926,42065.80.77365.14.851.2இல்லை25.00இல்லை
 சியேரா லியோனி71,7405,997,4865,259,635,00987742.50.33690.42.549.61.85521.004.34
 சோமாலியா[34]637,6609,556,8735,896,000,000c600cஇல்லைஇல்லை114.91.0இல்லை3.39288.33இல்லை
 தென்னாப்பிரிக்கா1,219,09050,586,757558,215,907,19911,03563.10.61966.84.162.72.32112.007.79
 தெற்கு சூடான்[35][36]644,33110,314,02121,123,000,0002,13445.5இல்லை108.4இல்லைஇல்லைஇல்லை41.25இல்லை
 சூடான்2,505,810d 34,318,38595,554,956,806d 2,141d 35.3d 0.408d 109.4 1.6d இல்லை3.193d 100.752.38d
 சுவாசிலாந்து17,3601,067,7736,511,874,6796,09951.50.52283.53.159.12.02867.003.26
 தன்சானியா947,30046,218,48668,217,893,7771,52137.60.46680.43.057.01.8736.005.56
 டோகோ56,7906,154,8136,414,397,8671,04234.40.43587.52.449.1இல்லை28.503.45
 தூனிசியா163,61010,673,800100,496,433,3569,41541.40.69874.23.858.51.95560.255.51
 உகாண்டா241,55034,509,20546,730,051,1941,35444.30.44696.52.461.72.12164.005.08
 மேற்கு சகாரா[37][38]266,000491,519906,500,000e2,500eஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லை
 சாம்பியா752,61013,474,95921,869,657,2931,62354.60.43085.93.259.71.83030.006.19
 சிம்பாப்வே[39]390,76012,754,3786,474,000,00051550.10.376106.32.222.12.53855.002.68
AUf29,865,8601,012,571,8803,080,877,237,8402,981g44.7h0.47087.52.953.42.20743.154.29
நாடுபரப்பளவு[25]
(km²)
2010
மக்கள் தொகை[25]
2011
மொத்த தேசிய உற்பத்தி[25]
(Intl. $)
2011
மொத்த தேசிய உற்பத்தியில்
ஆள்வீத வருமானம்
[25]
(Intl. $)
2011
வருமான சமத்துவமின்மை[25]
1994–2011
(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு[40]
2011
நா.தோ.சு[41]
2012
ஊ.ம.சு[28]
2011
பொ.சு.சு[29]
2011
உ.அ.சு[42]
2012
எ.செ[43]
2011/2012
ஜ.சு[44]
2011

a புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை.
b புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை.
c புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை.
d தென் சூடான் உள்ளடங்கலாக.
e புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை.
f AU total used for indicators 1 through 3; AU weighted average used for indicator 4; AU unweighted average used for indicators 5 through 12.
g ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
h தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).

Highest fourth
Upper-mid (2nd to 3rd quartile)
Lower-mid (1st to 2nd quartile)
Lowest fourth

மேற்கோள்கள்

  1. "African Union anthem, etc.". Africamasterweb.com. பார்த்த நாள் 26 November 2012.
  2. Art.11 AU http://au.int/en/sites/default/files/PROTOCOL_AMENDMENTS_CONSTITUTIVE_ACT_OF_THE_AFRICAN_UNION.pdf
  3. "Report for Selected Countries and Subjects". imf.org (14 September 2006). பார்த்த நாள் 26 November 2012.
  4. "Report for Selected Country Groups and Subjects". imf.org (14 September 2006). பார்த்த நாள் 26 November 2012.
  5. "Report for Selected Countries and Subjects". imf.org (14 September 2006). பார்த்த நாள் 26 November 2012.
  6. "Report for Selected Country Groups and Subjects". imf.org (14 September 2006). பார்த்த நாள் 26 November 2012.
  7. Thabo Mbeki (9 July 2002). "Launch of the African Union, 9 July 2002: Address by the chairperson of the AU, President Thabo Mbeki". ABSA Stadium, Durban, South Africa: africa-union.org. பார்த்த நாள் 8 February 2009.
  8. "AU Member States". African Union. பார்த்த நாள் 30 January 2013.
  9. Yahoo! 5 July 2013. Retrieved 10 Nov. 2013
  10. "Africa rejects Madagascar 'coup'" BBC 20 March 2009. Retrieved 20 March 2009
  11. "Guinea-Bissau suspended from African Union". Al Jazeera. பார்த்த நாள் 26 November 2012.
  12. Dixon, Robyn (25 March 2013). "African Union suspends Central African Republic after coup". Los Angeles Times. http://www.latimes.com/news/nationworld/world/la-fg-central-african-republic-20130326,0,4175896.story. பார்த்த நாள்: 25 March 2013.
  13. "Haiti – Diplomacy : Haiti becomes a member of the African Union – HaitiLibre.com, Haiti News, The haitian people's voice". Haitilibre.com. பார்த்த நாள் 26 November 2012.
  14. http://www.mfa.gov.kz/en/#!/news/article/12319
  15. BBC News (8 July 2001) – "OAU considers Morocco readmission". Retrieved 9 July 2006.
  16. Arabic News (9 July 2002) – "South African paper says Morocco should be one of the AU and NEPAD leaders". Retrieved 9 July 2006
  17. Zaire: A Country Study, "Relations with North Africa". Retrieved 18 May 2007
  18. Article 25, Constitutive Act of the African Union.
  19. "Ethiopia: AU Launches 2006 As Year of African Languages". AllAfrica.com (2006). பார்த்த நாள் 2006.
  20. Project for the Study of Alternative Education in South Africa (2006). "The Year of African Languages (2006) – Plan for the year of African Languages – Executive Summary". Project for the Study of Alternative Education in South Africa. மூல முகவரியிலிருந்து 23 September 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 September 2006.
  21. "மலாவி நாட்டின் புதிய அதிபராக பாண்டா விரைவில் பதவியேற்பு". தினமலர் (ஏப்ரல் 07 2012). பார்த்த நாள் சனவரி 2, 2015.
  22. Malawi president takes over as AU president, AFP, 31 சனவரி 2010
  23. According to the AU, his official style is Son Excellence Obiang Nguema Mbasogo, Président de la République, Chef de l'État et Président Fondateur du Parti Démocratique de Guinée Equatoriale (பிரெஞ்சு). Retrieved 4 October 2011.
  24. "World Development Indicators". உலக வங்கி (27 September 2012). பார்த்த நாள் 12 October 2012.
  25. "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)". Hdr.undp.org. பார்த்த நாள் 17 November 2011.
  26. "Failed States Index Scores 2012". The Fund for Peace. பார்த்த நாள் 21 June 2012.
  27. "Corruption Perceptions Index: Transparency International". Transparency.org (1 December 2011). பார்த்த நாள் 1 December 2011.
  28. "Country rankings for trade, business, fiscal, monetary, financial, labor and investment freedoms". Heritage.org. பார்த்த நாள் 4 March 2011.
  29. "Global Peace Index 2012". Vision of Humanity (June 2012). பார்த்த நாள் 13 June 2012.
  30. "Press freedom index 2011-2012". RSF.org. பார்த்த நாள் 12 May 2012.
  31. "Democracy Index 2011" (PDF). The Economist. பார்த்த நாள் 14 May 2012.
  32. Gini Index obtained from: "DISTRIBUTION OF FAMILY INCOME – GINI INDEX". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. பார்த்த நாள் 12 October 2012.
  33. GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Somalia". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. பார்த்த நாள் 12 October 2012.
  34. Area obtained from: "Statistical Yearbook for Southern Sudan 2010". Southern Sudan Centre for Census, Statistics and Evaluation. பார்த்த நாள் 1 June 2012.
  35. GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012". அனைத்துலக நாணய நிதியம். பார்த்த நாள் 12 October 2012.
  36. Population obtained from: "Western Sahara – 2011". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை (13 சனவரி 2011). பார்த்த நாள் 1 June 2012.
  37. Area, GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Western Sahara". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. பார்த்த நாள் 1 June 2012.
  38. GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012". அனைத்துலக நாணய நிதியம். பார்த்த நாள் 12 October 2012.
  39. "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)". Hdr.undp.org. பார்த்த நாள் 17 November 2011.
  40. "Failed States Index Scores 2012". The Fund for Peace. பார்த்த நாள் 21 June 2012.
  41. "Global Peace Index 2012". Vision of Humanity (June 2012). பார்த்த நாள் 13 June 2012.
  42. "Press freedom index 2011-2012". RSF.org. பார்த்த நாள் 12 May 2012.
  43. "Democracy Index 2011" (PDF). The Economist. பார்த்த நாள் 14 May 2012.

நூற்பட்டியல்

வெளி இணைப்புக்கள்

வார்ப்புரு:Spoken Wikipedia-4

பிற தொடர்புடைய தளங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.