நாட்டின் தோல்வி சுட்டெண்

2005 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் சமாதனத்திற்கான நிதி என்ற அமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை (Foreign Policy) பத்திரிக்கையும் இணைந்து 12 அம்சங்களை அடிப்படையாக கொண்ட தோல்வி சுட்டெண் என்னும் எண்ணை வெளியிடுகின்றன.

அந்த 12 அம்சங்களாவன

சமூக சுட்டெண்
  1. மக்கள் தொகை அழுத்தம்
  2. இடம்பெயர்ந்த உள்நாட்டுமக்கள் மற்றும் அகதிகள் நடமாட்டம்
  3. பழிவாங்கும் எண்ணம்
  4. தொடர்ச்சியான ஒய்வற்ற கலவரம்
பொருளாதார சுட்டெண்
  1. சீரற்ற பொருளாதார வளர்ச்சி
  2. ஏழ்மை மற்றும் கடுமையான பொருளாதார சரிவு
அரசியல் சுட்டெண்
  1. அரசின் சட்ட வகையில் அமைந்துள்ள நிலை
  2. அதிகரிக்கும் பொது சொத்துகளின் சேதம்
  3. மனித உரிமைகள் மீறல் மற்றும் சட்ட ஒழுங்கு
  4. நாட்டின் இறையான்மைக்கு ஊறு விளைவிக்கும் இராணுவம் மற்றும் வேறு அமைப்புகள்
  5. நாட்டின் ஆட்சியாளர்கழுக்கு அடங்காத அரசியல் அமைப்புகள்
  6. அன்னிய நாடுகளின் தலையிடு

உசாத்துணை

  1. "Failed States Index 2013". Fund for Peace. பார்த்த நாள் 2013-08-23.

இதனையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.