ஊழல் மலிவுச் சுட்டெண்

ஊழல் மலிவுச் சுட்டெண் (Corruption Perceptions Index) என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. 2003 இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் (வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா, நிப்பான்) ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் (ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா) ஊழல் அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.

அனைத்துலக ஊழல் மலிவு தரப்படுத்தல்கள்
டிரான்சுபேரன்சி இன்டர்நெசனல் வெளியீடு

தரம்நாடுசுட்டெண்
20082008[1]2007[2]2006[3]2005[4]2004[5]20032002
1 டென்மார்க்9.39.49.59.59.59.59.5
1 நியூசிலாந்து9.39.49.69.69.59.59.4
1 சுவீடன்9.39.39.29.29.39.39.0
4 சிங்கப்பூர்9.29.39.29.39.49.49.4
5 பின்லாந்து9.09.49.69.69.79.79.9
5 சுவிட்சர்லாந்து9.09.09.19.18.88.58.4
7 ஐசுலாந்து8.99.29.69.79.69.49.2
7 நெதர்லாந்து8.99.08.78.68.99.08.8
9 ஆத்திரேலியா8.78.68.78.88.88.68.5
9 கனடா8.78.78.58.48.79.08.9
11 லக்சம்பர்க்8.38.48.68.58.79.08.7
12 ஆஸ்திரியா8.18.18.68.78.07.87.8
12 ஆங்காங் 8.18.38.38.38.08.27.9
14 செருமனி7.97.88.08.27.77.37.4
14 நோர்வே7.98.78.88.98.88.58.6
16 அயர்லாந்து7.77.57.47.47.56.97.5
16 ஐக்கிய இராச்சியம் bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 7.78.48.68.68.68.78.3
18 பெல்ஜியம்7.37.17.37.47.67.16.6
18 சப்பான்7.37.57.67.37.07.17.1
18 ஐக்கிய அமெரிக்கா7.37.27.37.67.57.77.6
21 செயிண்ட். லூசியா7.16.8     
22 பார்படோசு7.06.96.76.9   
23 சிலி6.97.07.37.37.47.57.5
23 பிரான்சு6.97.37.47.56.96.36.7
23 உருகுவை6.96.76.45.95.55.15.1
26 சுலோவீனியா6.76.66.46.15.96.05.2
27 எசுத்தோனியா6.66.56.76.45.55.65.6
28 கட்டார்6.56.06.05.95.6  
28 செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்6.56.1     
28 எசுப்பானியா6.56.76.87.06.97.17.0
31 சைப்பிரசு6.45.35.65.75.46.1 
32 போர்த்துகல்6.16.56.66.56.66.36.3
33 டொமினிக்கா6.05.64.53.02.93.33.2
33 இசுரேல்6.06.15.96.36.47.07.3
35 ஐக்கிய அரபு அமீரகம்5.95.76.26.26.15.2 
36 போட்சுவானா5.85.45.65.96.05.76.4
36 மால்ட்டா5.85.86.46.4   
36 புவேர்ட்டோ ரிக்கோ5.8      
39 தாய்வான்5.75.75.95.95.65.75.6
40 தென் கொரியா5.65.15.15.04.54.34.5
41 மொரிசியசு5.54.75.14.24.14.44.5
41 ஓமான்5.54.75.46.36.16.3 
43 பகுரைன்5.45.05.75.85.86.1 
43 மக்காவு5.45.76.6    
45 பூட்டான்5.45.0     
45 செக் குடியரசு5.25.24.84.34.23.93.7
47 கேப் வர்டி5.14.9     
47 கோஸ்ட்டா ரிக்கா5.15.04.14.24.94.34.5
47 அங்கேரி5.15.35.25.04.84.84.9
47 யோர்தான்5.14.75.35.75.34.64.5
47 மலேசியா5.15.15.05.15.05.24.9
52 லாத்வியா5.04.84.74.24.03.83.7
52 சிலவாக்கியா5.04.96.46.14.03.73.7
54 தென்னாபிரிக்கா4.95.14.64.54.64.44.8
55 இத்தாலி4.85.26.26.25.2  
55 சிஷெல்ஸ்4.84.53.64.04.4  
57 கிரேக்க நாடு4.74.64.44.34.34.34.2
58 லித்துவேனியா4.64.84.84.84.64.74.8
58 போலந்து4.64.23.73.43.53.64.0
58 துருக்கி4.64.13.83.53.23.13.2
61 நமீபியா4.54.54.14.34.14.75.7
62 குரோவாசியா4.44.13.43.43.53.73.8
62 சமோவா4.44.5     
62 தூனிசியா4.44.24.64.95.04.94.8
65 கியூபா4.34.23.53.83.74.6 
65 குவைத்4.34.34.84.74.65.3 
67 எல் சல்வடோர்3.94.04.04.23.73.43.2
67 சியார்சியா3.93.42.82.32.01.82.4
67 கானா3.93.73.33.53.63.33.9
70 கொலம்பியா3.83.83.94.03.83.73.6
70 உருமேனியா3.83.73.13.02.92.82.6
72 பல்கேரியா3.64.14.04.04.13.94.0
72 சீன மக்கள் குடியரசு3.63.53.33.23.43.43.5
72 மகெடோனியா3.63.32.72.72.72.3 
72 மெக்சிக்கோ3.63.53.33.53.63.63.6
72 பெரு3.63.53.33.53.53.73.4
72 சுரிநாம்3.63.53.03.24.3  
72 சுவாசிலாந்து3.63.32.52.7   
72 திரினிடாட்டும் டொபாகோவும்3.63.43.23.84.24.64.9
80 பிரேசில்3.53.53.33.73.93.94.0
80 புர்க்கினா பாசோ3.52.93.23.4   
80 மொரோக்கோ3.53.53.23.23.23.33.7
80 சவுதி அரேபியா3.53.43.33.43.44.5 
80 தாய்லாந்து3.53.33.63.83.63.33.2
85 அல்பேனியா3.42.92.62.42.52.52.5
- கிரெனடா 3.43.5    
85 இந்தியா3.43.53.32.92.82.82.7
85 மடகாசுகர்3.43.23.12.83.12.61.7
85 மொண்டெனேகுரோ3.43.3     
85 பனாமா3.43.23.13.53.73.43.0
தரம்நாடுசுட்டெண்
20082008200720062005200420032002
85 செனிகல்3.43.63.33.23.03.23.1
85 செர்பியா[6]3.43.43.02.82.72.3 
92 அல்ஜீரியா3.23.03.12.82.72.6 
92 பொசுனியா எர்செகோவினா3.23.32.92.93.13.3 
92 லெசோத்தோ3.23.33.23.4   
92 இலங்கை3.23.23.13.23.53.43.7
96 பெனின்3.12.72.52.93.2  
96 காபொன்3.13.33.02.93.3  
96 குவாத்தமாலா3.12.82.62.52.22.42.5
96 ஜமேக்கா3.13.33.73.63.33.84.0
96 கிரிபாட்டி3.13.33.7    
96 மாலி3.12.72.82.93.23.0 
102 பொலிவியா3.02.92.72.52.22.32.2
102 சீபூத்தீ3.02.9     
102 டொமினிக்கன் குடியரசு3.03.02.83.02.93.33.5
102 லெபனான்3.03.03.63.12.73.0 
102 மங்கோலியா3.03.02.83.03.0  
102 ருவாண்டா3.02.82.53.1   
102 தன்சானியா3.03.22.92.92.82.52.7
109 அர்கெந்தீனா2.92.92.92.82.52.52.8
109 ஆர்மீனியா2.93.02.92.93.13.0 
109 பெலீசு2.93.03.53.73.84.5 
109 மல்தோவா2.92.83.22.92.32.42.1
109 சாலமன் தீவுகள்2.92.8     
109 வனுவாட்டு2.93.1     
115 எகிப்து2.82.93.33.43.23.33.4
115 மலாவி2.82.72.72.82.82.82.9
115 மாலைத்தீவுகள்2.83.3     
115 மூரித்தானியா bgcolor='#FFFF66' style='color:#000000;' align='right'| 2.82.63.1    
115 நைகர்2.82.62.32.42.2  
115 சாம்பியா2.82.62.62.62.62.52.6
121 நேபாளம்2.72.52.52.52.8  
121 நைஜீரியா2.72.22.21.91.61.41.6
121 சாவோ தோமே பிரின்சிபே2.72.7     
121 டோகோ2.72.32.4    
121 வியட்நாம்2.72.62.62.62.62.42.4
126 எரித்திரியா2.62.82.92.62.6  
126 எதியோப்பியா2.62.42.42.22.32.53.5
126 கயானா2.62.62.52.5   
126 ஒண்டுராசு2.62.52.52.62.32.32.7
126 இந்தோனேசியா2.62.32.42.22.01.91.9
126 லிபியா2.62.52.72.52.52.1 
126 மொசாம்பிக்2.62.82.82.82.82.7 
126 உகாண்டா2.62.82.72.52.62.22.1
134 கொமொரோசு2.52.6     
134 நிக்கராகுவா2.52.62.62.62.72.62.5
134 பாக்கித்தான்2.52.42.22.12.12.52.6
134 உக்ரைன்2.52.72.82.62.22.32.4
138 லைபீரியா2.42.1 2.2   
138 பரகுவை2.42.42.62.11.91.61.7
138 தொங்கா2.41.7     
141 கமரூன்2.32.42.32.22.11.82.2
141 ஈரான்2.32.52.72.92.93.0 
141 பிலிப்பீன்சு2.32.52.52.52.62.52.6
141 யேமன்2.32.52.62.72.42.62.4
146 கசக்கஸ்தான்2.22.12.62.62.22.42.3
145 கிழக்குத் திமோர்2.22.62.6    
147 வங்காளதேசம்2.12.02.01.71.51.31.2
147 கென்யா2.12.12.22.12.11.91.9
147 உருசியா2.12.32.52.42.82.72.7
147 சிரியா2.12.42.93.43.43.4 
151 பெலருஸ்2.02.12.12.63.34.24.8
151 மத்திய ஆபிரிக்கக் குடியரசு2.02.02.4    
151 ஐவரி கோஸ்ட்2.02.1 1.92.02.12.7
151 ஈக்குவடோர்2.02.12.32.52.42.22.2
151 லாவோஸ்2.01.92.63.3   
151 பப்புவா நியூகினி2.02.02.42.32.62.1 
151 தாஜிக்ஸ்தான்2.02.12.22.12.01.8 
158 அங்கோலா2.21.92.22.02.01.81.7
158 அசர்பைஜான்1.92.12.42.21.91.82.0
158 புருண்டி1.92.52.42.3   
158 காங்கோ1.92.12.22.32.32.2 
158 காம்பியா1.92.32.52.72.82.5 
158 கினி-பிசாவு1.92.2     
158 சியேரா லியோனி1.92.12.22.42.32.2 
158 வெனிசுவேலா1.92.02.32.32.32.42.5
166 காங்கோ மக்களாட்சிக் குடியரசு1.81.92.02.12.0  
166 கிர்கிசுத்தான்1.82.12.22.32.22.1 
166 துருக்மெனிஸ்தான்1.82.02.21.82.0  
166 உஸ்பெகிஸ்தான்1.81.72.72.22.32.42.9
166 சிம்பாப்வே1.82.12.42.62.32.32.7
166 கம்போடியா1.82.02.12.31.51.31.2
171 எக்குவடோரியல் கினி1.71.92.11.9   
173 சாட்1.61.82.01.71.7  
173 கினியா1.61.91.9    
173 சூடான்1.61.82.02.12.22.3 
176 ஆப்கானித்தான்1.51.8 2.5   
177 எயிட்டி1.41.61.81.81.51.52.2
178 ஈராக்1.31.51.92.22.12.2 
178 மியான்மர்1.31.41.91.81.71.6 
180 சோமாலியா1.01.4 2.1   
Overview of the index of perception of corruption, 2007. (Where the highest perception of corruption is colored red, and lowest is colored green.)


மேற்கோள்கள்

  1. "CPI 2008 table". Transparency International. பார்த்த நாள் 2008-12-17.
  2. "CPI 2007 table". Transparency International. பார்த்த நாள் 2007-10-01.
  3. "CPI 2006 table". Transparency International. பார்த்த நாள் 2006-11-17.
  4. "CPI 2005 table". Transparency International. பார்த்த நாள் 2007-12-03.
  5. "CPI 2004 table". Transparency International. பார்த்த நாள் 2007-12-03.
  6. The years 2002-2005 show data for செர்பியா மொண்டெனேகுரோ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.