மூரித்தானியா

மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.

மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு
மூரித்தானியா
الجمهورية الإسلامية الموريتانية
அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா
கொடி
குறிக்கோள்:  شرف إخاء عدل   (அரபு)
Location of மூரித்தானியாவின்
தலைநகரம்நவாக்சோட்
18°09′N 15°58′W
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் மூரித்தானியர்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
   தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
   தலைமை அமைச்சர் யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப்
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து
   நாள் நவம்பர் 28, 1960 
பரப்பு
   மொத்தம் 10,30,700 கிமீ2 (29வது)
3,97,954 சதுர மைல்
   நீர் (%) 0.03
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 3,069,000 (135வது)
   1988 கணக்கெடுப்பு 1,864,236
   அடர்த்தி 3.0/km2 (221வது)
7.8/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $7.159 பில்லியன் (144வது)
   தலைவிகிதம் $2,402 (132வது)
ஜினி (2000)39
மத்திமம்
மமேசு (2004) 0.486
Error: Invalid HDI value · 153வது
நாணயம் ஊகுய்யா (MRO)
நேர வலயம் GMT (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+0)
அழைப்புக்குறி 222
இணையக் குறி .mr

வெளி இணைப்புகள்

மூரித்தானியா
சிங்குவத்தி பள்ளிவாசல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.