செயுத்தா

செயுத்தா (Ceuta) வடக்கு ஆப்பிரிக்காவில் ஜிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஒரு நகரமாகும். நகரத்தின் பரப்பு 28 ச.கி.மீ யாகும்.71,000 மக்கள் வசிக்கின்றனர். இந்நகரைச் சுற்றி அடுத்துள்ள மொராக்கோவிலிருந்து காப்பாற்ற வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது எசுப்பானியாவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். 1994ஆம் ஆண்டு தன்னாட்சிநிலை வழங்கப்படும் வரை காடிஸ் மாநிலத்தின் அங்கமாக விருந்தது.

தன்னாட்சி நகரம் செயுத்தா
Ciudad Autónoma de Ceuta
தன்னாட்சி நகரம்

கொடி

சின்னம்

செயுத்தா வரைபடம்
தலைநகர்செயுத்தா
அரசு
  தலைவர்யுவான் யேசு விவா லாரா (மக்கள் கட்சி(எசுப்பானியா))
பரப்பளவு(0.0056 எசுப்பானியாவில்)
  மொத்தம்28
மக்கள்தொகை (2006)
  மொத்தம்78,320
Demonym
ISO 3166-2ES-CE
ஆட்சி மொழிகள்எசுப்பானியம்
தன்னாட்சிமார்ச் 14, 1995
நாடாளுமன்றம்Cortes Generales
காங்கிரசு இடங்கள்1
மேலவை இடங்கள்2
இணையதளம்Ciudad Autónoma de Ceuta

இந்நகரத்தையும் மற்ற தன்னாட்சி நகரான மெலில்லா மற்றும் பிற நடுநிலக் கடல் தீவுகளையும் மொராக்கோ உரிமை கோரி வருகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.