சாம்பியா

சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது.

சாம்பியாவின் வரைபடம்
சாம்பியக் குடியரசு
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Stand and Sing of Zambia, Proud and Free
Location of சாம்பியாவின்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
லுசாக்கா
15°25′S 28°17′E
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் சாம்பியன்
அரசாங்கம் குடியரசு
   சனாதிபதி லெவி முவனவாசா
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
   நாள் அக்டோபர் 24, 1964 
பரப்பு
   மொத்தம் 7,52,614 கிமீ2 (39வது)
2,90,586 சதுர மைல்
   நீர் (%) 1
மக்கள் தொகை
   ஜூலை 2005 கணக்கெடுப்பு 11,668,000 (71வது)
   அடர்த்தி 16/km2 (191வது)
40/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $10.792 பில்லியன் (133வது)
   தலைவிகிதம் $931 (168வது)
ஜினி (2002-03)42.1
மத்திமம்
மமேசு (2004) 0.407
Error: Invalid HDI value · 165வது
நாணயம் சாம்பியன் குவாச்சா (ZMK)
நேர வலயம் மஆநே (ஒ.அ.நே+2)
   கோடை (ப.சே) கடைப்பிடிக்கப் படுவதில்லை (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 260
இணையக் குறி .zm

வெளி இணைப்புகள்

[

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.