பில்லியன்

பில்லியன் (billion) என்பது மேற்கத்திய எண்முறையில் ஆயிரம் மில்லியனைக் (1000 X 1000 X 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது. ஒரு பில்லியன் 1,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு பில்லியன் 109 என எழுதப்படும்.

பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 X 10002). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 X 10001). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 X 10003). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 10004). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.