சோமாலிலாந்து

சோமாலிலாந்து (Somaliland, சோமாலி: Soomaaliland, அரபு: أرض الصومال‎ Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு. இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

சோமாலிலாந்து
Somaliland
Jamhuuriyadda Soomaaliland
جمهورية صوماللاند‎
Jumhūrīyat Ṣūmālilānd
Republic of Somaliland
[1]
கொடி தேசிய சின்னம்
குறிக்கோள்: لا إله إلا الله محمد رسول الله  (அரபு)
Lā ilāhā illā-llāhu; muhammadun rasūlu-llāhi  
"கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகம்மது கடவுளின் தூதுவர்"
நாட்டுப்பண்: Samo ku waar"
("அமைதியுடன் நீண்ட வாழ்வு")
Location of சோமாலிலாந்தின்
தலைநகரம்அர்கீசொ
9°33′N 44°03′E
மக்கள் சோமாலி;[2]
(அதிகாரபூர்வம்)
  • சோமாலிலாந்தர் (அதிகாரபூர்வமற்ற)
அரசாங்கம் அரசியலமைப்பு அரசுத்தலைவர் முறையிலான குடியரசு
   அரசுத்தலைவர் அகமது மகமுது சிலானியோ
சட்டமன்றம் நாடாளுமன்றம்
   மேலவை மேலவை
   கீழவை கீழவை
விடுதலை சோமாலியாவிடம் இருந்து
   அறிவிப்பு 18 மே 1991 
   அங்கீகாரம் அங்கீகரிக்கப்படவில்லை[3] 
பரப்பு
   மொத்தம் 1,37,600 கிமீ2
68,000 சதுர மைல்
மக்கள் தொகை
   2008 கணக்கெடுப்பு 3,500,000[4]
   அடர்த்தி 25/km2
51/sq mi
நாணயம் சோமாலிலாந்து சில்லிங்கு1 (SLSH)
நேர வலயம் கிழக்காப்பிரிக்க நேரம் (ஒ.அ.நே+3)
   கோடை (ப.சே) எதுவுமில்லை (ஒ.அ.நே+3)
திகதி அமைப்பு நா/மா/ஆஆ (கிபி)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி 252
1. பிராந்திய அலுவல்களுக்கு மட்டும் இந்த நாணயம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நாட்டில் 350 000(2008 ஊக மதிப்பீடு) மக்கள் வசிக்கின்றர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலி மொழியைப் பேசுகின்றனர்.

குறிப்புகள்

  1. Susan M. Hassig, Zawiah Abdul Latif, Somalia, (Marshall Cavendish: 2007), p.10.
  2. Merriam-Webster: 1997, ப.175.
  3. The UK Prime Minister's Office Reply To The "Somaliland E-Petition"
  4. "Republic of Somaliland – Country Profile". Somaliland Mission. பார்த்த நாள் 30 April 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.