சோமாலி மொழி

சோமாலி மொழி (af Soomaali) சொமாலியாவின் ஆட்சி மொழியாகும். ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தில் குஷிட்டிக் குறுங்குடும்பத்தில் சேர்ந்த இம்மொழியை 10-20 மில்லியன் மக்கள் தாய்மொழியாக பேசுகின்றனர். கிழக்கு எதியோப்பியா, சிபூட்டி, யெமென், கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் சோமாலியர்களும் இம்மொழியை பேசுகின்றனர்.

சோமாலி மொழி
af Soomaali
நாடு(கள்)சோமாலியா, சிபூட்டி, எதியோப்பியா, யெமென், கென்யா, மற்றும் மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வாழும் வெளியேறின சோமாலியர்கள்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12-20 மில்லியன் (தாய்மொழியாக), 500,000 (இரண்டாம் மொழியாக).  (date missing)
ஆபிரிக்க-ஆசிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சோமாலியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1so
ISO 639-2som
ISO 639-3som
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.