சீபூத்தீ

சீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, Djibouti) அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது.

சீபூத்தீ குடியரசு
جمهورية جيبوتي
ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ
Jamhuuriyadda Jabuuti
République de Djibouti
கொடி
நாட்டுப்பண்: Djibouti
Location of சீபூத்தீ
தலைநகரம்சிபூட்டி
11°36′N 43°10′E
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) அரபு, பிரெஞ்சு[1]
பிராந்திய மொழிகள் ஆபார், சோமாலி
மக்கள் சீபூத்தியர்
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி
   அதிபர் இசுமாயில் உமர் குயில்லா
   பிரதமர் தைலிதா முகம்மது தைலிதா
விடுதலை பிரான்சிடமிருந்து
   நாள் 1977 ஜூன் 27 
பரப்பு
   மொத்தம் 23,200 கிமீ2 (149வது)
8,958 சதுர மைல்
   நீர் (%) 0.09 (20 km² / 7.7 sq mi)
மக்கள் தொகை
   2007 யூலை கணக்கெடுப்பு 496,374[1] (160 ஆவது)
   2000 கணக்கெடுப்பு 460,700
   அடர்த்தி 34/km2 (168 ஆவது)
88/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $1.641 பில்லியன் (164 ஆவது)
   தலைவிகிதம் $2,070 (141 ஆவது)
மமேசு (2007)0.516
தாழ் · 149 ஆவது
நாணயம் சீபூத்தீய பிராங்கு (DJF)
நேர வலயம் EAT (ஒ.அ.நே+3)
   கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 253
இணையக் குறி .dj

மேற்கோள்கள்

  1. "Djibouti" (HTML). த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை (2007-09-06). பார்த்த நாள் 2007-09-18.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.