கிழக்கு ஆப்பிரிக்க நேரம்

கிழக்கு ஆப்பிரிக்க நேரம், அல்லது ஈ.ஏ.டி, (East Africa Time - EAT) கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நேர மண்டலம் ஆகும். இந்த மண்டலம் ஒ. ச. நே. (ஒ. ச. நே +3)க்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உள்ளது, இது அரேபிய சீர் நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம், மாஸ்கோ நேரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் ஆகியவற்றை ஒத்திருக்கிறது.[1]

ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
    ஒ.ச.நே - 01:00 கேப் வர்டி நேரம் (ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள தீவுகள்) · அசோரசு நேரம் (போர்த்துகல்)
    ஒ.ச.நே ± 00:00 மேற்கு ஐரோப்பிய நேரம் · கிரீன்விச் இடைநிலை நேரம் · அசோரசு கோடைகால நேரம் · மேற்கு சகாரா சீர் நேரம்
    ஒ.ச.நே + 01:00 மத்திய ஐரோப்பிய நேரம் · மேற்கு ஆப்பிரிக்க நேரம் · மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் · மேற்கு சகாரா கோடைகால நேரம்
    ஒ.ச.நே + 02:00 மத்திய ஆப்பிரிக்க நேரம் · கிழக்கு ஐரோப்பிய நேரம் · தெற்கு ஆப்பிரிக்க சீர் நேரம் · மேற்கு ஆப்பிரிக்க கோடைகால நேரம் · மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் · இசுரேல் சீர் நேரம்
    ஒ.ச.நே + 03:00 கிழக்கு ஆப்பிரிக்க நேரம் · அரேபிய சீர் நேரம் · அரேபிய பகலொளி நேரம் · கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் · இசுரேல் பகலொளி நேரம்
    ஒ.ச.நே + 04:00 மொரிசியசு நேரம் · சீசெல்சு நேரம் · வளைகுடா சீர் நேரம் · அசர்பைஜான் நேரம் · ஆர்மீனியா நேரம் · ரீயூனியன் நேரம் (பிரான்சு) · சியார்சியா சீர் நேரம்
பகலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள் இருவேரு நிறப்பட்டைகளால் குறிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவினைத் தவிர மற்றைய இடங்களில் அமைந்துள்ள நாடுகளின் பகலொளி சேமிப்பு நேரங்கள் இப்படத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்த நேர மண்டலம் பூமத்திய ரேகைப் பிராந்தியத்தில் முக்கியமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் எவ்விதமான மாற்றங்கள் எதுவும் இல்லை, எனவே பகல் நேர சேமிப்பு காலம் தேவைப்படாது.[1]

கிழக்கு ஆப்பிரிக்கா நேரம் பின்வரும் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது:

சான்றுகள்

  1. "EAT Time". World Time Zones.Org. பார்த்த நாள் 29 April 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.