நுவாக்சூத்

நுவாக்சூத் (அரபு மொழி: نواكشوط, பிரெஞ்சு: Nouakchott) மவுரித்தேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

نواكشوط
நுவாக்சூத்
நாடுமவுரித்தேனியா
மாவட்டம்தலைநகர மாவட்டம்
அரசு
  நகரத் தலைவர்திதி ஊல்த் புனாமா
பரப்பளவு
  மொத்தம்1,000
மக்கள்தொகை (1999)
  மொத்தம்8,81,000
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.