டொடோமா
டொடோமா (ஆங்கிலம்:Dodoma), உத்தியோகபூர்வமாக டொடோமா நகர மாவட்டம், தன்சானியாவின் தலைநகரம்[1] ஆகும். இது டொடோமா பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். 2002 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 324,327 ஆகும். 1973இல் தலைநகரை தாருஸ்ஸலாமிலிருந்து டொடோமாவுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. தன்சானியாவின் தேசிய சட்டசபை 1996இல் டொடோமோவுக்கு மாற்றப்பட்டது. எனினும் பெரும்பாலான அரச அலுவலகங்கள், வர்த்தகத் தலைநகரமான தாருஸ்ஸலாமிலேயே உள்ளன.
டொடோமா | |
---|---|
![]() மத்திய டொடோமா - வானிலிருந்தான தோற்றம் | |
நாடு | ![]() |
பிரதேசம் | டொடோமா பிரதேசம் |
அரசு | |
• மேயர் | பிரான்சிஸ் மசாண்டா (Francis Mazanda) |
பரப்பளவு | |
• நிலம் | 2,576 |
ஏற்றம் | 1,120 |
மக்கள்தொகை (2002) | |
• மொத்தம் | 3,24,347 |
• அடர்த்தி | 125.9 |
மேற்கோள்கள்
- "Country Profile from the official website of Tanzanian website". மூல முகவரியிலிருந்து 2012-05-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-09-08.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.