விந்தோக்

விந்தோக் (Windhoek, இடாய்ச்சு:  Windhuk), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது மத்திய நமீபியாவில் கோமாஸ் மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529[1] ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கட்டொகை 300,000[2] என மதிப்பிடப்பட்டுள்ளது.

விந்தோக்
Windhuk, ǀAiǁGams, Otjomuise
நகரம்

சின்னம்
நாடு நமீபியா
பிரதேசம்கோமாஸ் பிரதேசம் (Khomas Region)
Established18 அக்டோபர் 1890
அரசு
  மேயர்Elaine Trepper
  உதவி மேயர்Gerson Hizembi Kamatuka
பரப்பளவு
  மொத்தம்249
மக்கள்தொகை (2001)[1]
  மொத்தம்2,33,529
  அடர்த்தி924.6
நேர வலயம்மே.ஆ.நே (ஒசநே+1)
  கோடை (பசேநே)மே.ஆ.கோ.நே (ஒசநே+2)
19ம் நூற்றாண்டு முடிவில் விந்தூக்

மேற்கோள்கள்

  1. Republic of Namibia 2001 Population and Housing Census (Basic Analysis with Highlights ). Windhoek: Central Bureau of Statistics, National Planning Commission. July 2003. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86976-614-7.
  2. http://world-gazetteer.com/wg.php?x=&men=gpro&lng=en&des=wg&geo=-154&srt=npan&col=abcdefghinoq&msz=1500&pt=c&va=&geo=242803709
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.