கொனாக்ரி

கொனாக்ரி (ஆங்கிலம்:Conakry, சோசோ:Kɔnakiri), கினி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் சமுத்திரக் கரையிலுள்ள துறைமுக நகரமான இது நாட்டின் பொருளாதார, நிதி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கின்றது. 2009 இல் இதன் மக்கட்தொகை 1,548,500[1] ஆகும். ஏறத்தாழ கினி நாட்டின் மக்கட்தொகையின் காற்பங்கு இந்நகரிலேயே வசிக்கின்றனர்.

கொனாக்ரி
Kɔnakiri
கொனாக்ரி, கினி
நாடு கினியா
பிரதேசம்கொனாக்ரி பிரதேசம்
மக்கள்தொகை (2008)
  மொத்தம்19,31,184.
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
  கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+1)

மேற்கோள்கள்

  1. (2009 மதிப்பீடு)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.