போர்ட் லூயிஸ்
போர்ட் லூயிஸ் (ஆங்கிலம்:Port Louis, French pronunciation: [pɔʁlwi]), மொரீசியஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகராகும். இது போர்ட் லூயிஸ் மாவட்டத்திலுள்ளது. 2010 டிசம்பரில், நிர்வாக மாவட்டத்தின் மக்கட்டொகை 128,483 ஆகவும் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்டொகை 148.416 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
போர்ட் லூயிஸ் | |||
---|---|---|---|
![]() போர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம் | |||
| |||
அடைபெயர்(கள்): Louis (hanglow) | |||
![]() | |||
நாடு | மொரீஷியஸ் | ||
தோற்றம் | 1735 | ||
நகர அந்தஸ்து | ஆகஸ்ட் 25, 1966 | ||
அரசு | |||
• சனாதிபதி | Sir Anerood Jugnauth | ||
• Lord Mayor | Dr. Mahmad Aniff Kodabaccus | ||
பரப்பளவு | |||
• நகரம் | 42.7 | ||
• நகர்ப்புறம் | 6.3 | ||
மக்கள்தொகை (2010 மதிப்பீடு.)[1] | |||
• நகரம் | 128 | ||
• அடர்த்தி | 3,008.9 | ||
• நகர்ப்புறம் | 148 | ||
31 டிசம்பர் 2010 | |||
நேர வலயம் | MUT (ஒசநே+4) | ||
இணையதளம் | mpl.intnet.mu/home.htm |
வரலாறு

1900 - 1910 இல் போர்ட் லூயிஸ் திரையரங்கு

1950களில் போர்ட் லூயிஸ் திரையரங்கு
போர்ட் லூயிஸ் 1638 ஆம் ஆண்டிலேயே ஒரு துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1735இல் பிரெஞ்சு அரசின் கீழ் இது மொரீசியசின் நிர்வாக மையமாக உருவானது.
மேற்கோள்கள்
- "Population and Vital Statistics, Republic of Mauritius, Year 2010 - Highlights". Central Statistics Office (Mauritius) (March 2010). பார்த்த நாள் 2011-10-02.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.