லிப்ரவில்
லிப்ரவில் அல்லது லிப்ரவில்லி (ஆங்கிலம்:Libreville), மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காபொன்னின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கினி வளைகுடாவிற்கு அருகில் கோமோ ஆற்றங்கரையிலுள்ள துறைமுக நகரமாகும். இது மர வியாபார பிரதேசத்தின் மையமாகவும் திகழ்கின்றது. 2005 இல் இந்நகரின் மக்கட்தொகை 578,156 ஆகும்.
லிப்ரவில் | |
---|---|
![]() | |
நாடு | ![]() |
தலைநகர மாவட்டம் | லிப்ரவில் |
அரசு | |
• மேயர் | ஜீன்-ஃபிரான்கோயிஸ் ந்டௌட்டோம் எமானி (Jean-François Ntoutoume Emane) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 5,78,156 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.