வடக்கு ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்க்குப் பகுதி வடக்கு ஆப்பிரிக்கா எனப்படுகிறது. ஐக்கிய நாடுகளிம் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 7 நாடுகள் அல்லது மண்டலங்கள் அடங்குகின்றன. அவையாவன அல்ஜீரியா, எகிப்து, லிபியா, மொரோக்கோ, சூடான், துனீசியா, மேற்கு சகாரா என்பனவாகும்.[1] அல்ஜீரியா, மொரொக்கோ, துனூசியா என்பன் கூட்டாக மக்ரப் எனவும் அழைக்கப்படுகிறது.

  Northern Africa (UN subregion)
  geographic, including above

மேற்கோள்

  1. The disputed territory of Western Sahara is mostly occupied and administered by Morocco; the Polisario Front claims the territory in militating for the establishment an independent republic, and exercises limited control over rump border territories.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.