காபரோனி
காபரோனி (en: Gaborone; இட்ஸ்வானா மொழி:χabʊˈrʊnɪ), பொட்ஸ்வானாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 191,776[5] ஆகும். இது பொட்ஸ்வானாவின் மொத்த சனத்தொகயில் ஏறத்தாழ 10% ஆகும்.
காபரோனி | |
---|---|
நகரம் | |
![]() மேலிருந்து கீழாக: skyline view of Gaborone, statue of Seretse Khama, காபரோனி நகர மத்தி, bird's-eye view of Gaborone | |
அடைபெயர்(கள்): Gabs, GC, Gabz, G-City | |
![]() Satellite image of Gaborone | |
நாடு | ![]() |
மாவட்டம் | காபரோனி |
உப மாவட்டம் | காபரோனி |
தோற்றம் | 1964[1] |
Named for | Chief Kgosi Gaborone |
அரசு | |
• மேயர் | Harry K. Mothei (BNF)[2] |
பரப்பளவு[3] | |
• மொத்தம் | [.6 |
ஏற்றம்[4] | 983 |
மக்கள்தொகை (2006)[5] | |
• மொத்தம் | 1,91,776 |
• அடர்த்தி | 1,101 |
நேர வலயம் | மத்திய ஆபிரிக்க நேரம் (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | வழக்கிலில்லை (ஒசநே+2) |
Geographical area code[6][7] | 3XX |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | BW-SE |
இணையதளம் | Gaborone City Council Website |
பொட்ஸ்வானாவின் தென்கிழக்குப் பகுதியில் காலே மற்றும் ஊடி மலைகளுக்கிடையே காபரோனி நகரம் அமைந்துள்ளது. இது தென்னாபிரிக்காவுடனான எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ளது.[8]. உள்ளூர்வாசிகளால் இது பொதுவாக 'காப்ஸ்' (Gabs) என அழைக்கப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
- Parsons, Neil (1999-08-19). "Botswana History Page 7: Geography". Botswana History Pages. Gaborone, Botswana: University of Botswana History Department. பார்த்த நாள் 2009-08-04.
- Modise, Oliver (2008-01-17). Mothei re-elected Gaborone mayor. 25. Gaborone, Botswana: Mmegi Online. http://www.mmegi.bw/index.php?sid=1&aid=4&dir=2008/January/Thursday17. பார்த்த நாள்: 2009-08-04.
- "Gaborone, Botswana Page". Falling Rain Genomics, Inc..
- timeanddate.com
- Botswana Telecommunications Authority (2009-09-11) (DOC). Botswana (country code +267). International Telecommunication Union. Archived from the original on 2009-12-27. http://www.webcitation.org/5mKyF8Dce. பார்த்த நாள்: 2009-12-27.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.