கிகாலி


கிகாலி (Kigali) ருவாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ருவாண்டாவின் நடுப் பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2005 கணக்கெடுப்பின் படி 851,024 மக்கள் வசிக்கிறார்கள்.

Kigali
கிகாலி
கிகாலி, ருவாண்டா

ருவாண்டாவில் அமைவிடம்
மாகாணம்கிகாலி நகரம்
அரசு
  மாநகரத் தலைவர்அயிசா கிராபோ கச்சியிரா
மக்கள்தொகை (2005)
  நகரம்8,51,024
  நகர்ப்புறம்8,51,024
 மதிப்பு
நேர வலயம்நடு ஆப்பிரிக்கா (ஒசநே+1)
  கோடை (பசேநே)இல்லை (ஒசநே+1)
இணையதளம்http://www.kigalicity.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.