முக்தீசூ

மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو‎, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.

மொகடிசு
Mogadishu

مقديشو ("அரசின் அரண்மனை)
மொகடிசு, ஜூலை 2007
அடைபெயர்(கள்): Xamar
ஃகமர்

சோமாலியாவில் அமைவிடம்
நாடுசோமாலியா
பகுதிபனதீர்
அரசு[1]
  மாநகரத் தலைவர்மொகமது ஓமார் ஹபெப் தெரே
  காவல்துறை ஆணையர்அப்தி ஹசான் அவலே கெயிப்தீத்
மக்கள்தொகை (2006)
  மொத்தம்17,00,000
நேர வலயம்கிழக்கு ஆப்பிரிக்கா (ஒசநே+2)
  கோடை (பசேநே)கிழக்கு ஆப்பிரிக்கா (ஒசநே+3)

மேற்கோள்கள்

  1. "Mayor of Mogadishu bans weapons". மூல முகவரியிலிருந்து 2007-05-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-05-04.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.